Abi Health Care


No.25A/6 First Floor, Preethi Priya Complex, Kacheri Road, Court Opposite, New Bus Stand, Sirkali, Sirkali Taluk, Mayiladuthurai District, Tamil Nadu 609110, India


Find Out More

Abi Health Care


Abi Health Care is promoted by K.Arivudainambi at Sirkali. We work hard to provide excellent customer service to all our clients.

We have Siddha & Ayurvedic Medicines and Agricultural Fertilizers available in wholesale and retail. Also, Sugar, Cholesterol, Thyroid, Cold, Fever, Leg Pain, Leg pain, joint pain, back pain, spinal cord pain, Hair Fall, Obesity, Infertility, Skin Disease and Menstrual problems related to women are all solved by Siddha & Ayurveda.

Herbal Powders, Bath Soaps, Bath Powders, Beverages, Herbal Sanitary Napkins, Natural Cereals Pure Natural Rice of our forefathers, Navadaniya Sprouts Nutritional Flours, Sugar, Oil, Ghee, Honey, Dates, Almonds, Natural Herbal Powders are all available.

Available/ coming soon mooligai nursery.

• Herbal Powder
• Bath Soaps
• Bath Powder
• Beverages
• Almond
• Natural Herbal Power.

எங்களிடம் சித்தா & ஆயுர்வேத மருந்துகள் மற்றும் விவசாய உரங்கள் அனைத்தும் மொத்தமாவும், சில்லறையாகவும் கிடைக்கும். மேலும், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தைராய்டு, சளி, கைய்ச்சல், கால்வலி, கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி, முதுகு தண்டுவடம் வலி, முடி உதிர்தல், உடல்  பருமன், குழந்தையின்மை, தோல் நோய் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்திற்கும் சித்தா & ஆயுர்வேத முறையில் தீர்வு அளிக்கப்படும்.

மூலிகை பல்பொடிகள், குளியல் சோப்புகள், குளியல் பொடிகள், பானங்கள், பத்திகள், மூலிகை சானிடரி நாப்கின்கள், இயற்கை சிறுதானியங்கள் நமது முன்னோர்களின் சுத்தமான இயற்கை அரிசிகள், நவதானிய முளைகட்டிய சத்து மாவுகள், சர்க்கரை, எண்ணெய், நெய், தேன், பேரிச்சை, பாதாம் பருப்பு, இயற்கை மூலிகை பொடிகள் அனைத்தும் கிடைக்கும்.   

விரைவில் மூலிகை செடிகள் விற்பனைக்கு.

• மூலிகை பொடி
• குளியல் சோப்புகள்
• குளியல் தூள்
• பானங்கள்
• பாதாம்
• இயற்கை மூலிகை பவர்

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Get Started!

Our Services

What we do - Our Services Details

Herbal Powders

Bath Soaps

Bath Powders

Beverages

Herbal Sanitary Napkins

Natural Rice

Navadaniya Sprouts Nutritional Flours

Sugar

Oil

Ghee

Honey

Dates

Almonds

Natural Herbal Powders

Details

(Herbals Shop)

Added : Jan 13, 2024
Phone : +919488211422 , 8098231880,8015601880, 04364-272766
Location : Sirkali
Website : https://vkno.in/abihealthcare
Review : 0.0/(0 Votes)
Views : 594

Schedule

Opening Hour

Status : Closed Now

Review

What our customers say

loading...

Recent reviews

Contact


loading...
  • Address : No.25A/6 First Floor, Preethi Priya Complex, Kacheri Road, Court Opposite, New Bus Stand, Sirkali, Sirkali Taluk, Mayiladuthurai District, Tamil Nadu 609110, India
  • Phone : 9488211422 , 8098231880,8015601880, 04364-272766
  • Website : https://vkno.in/abihealthcare

Get Direction