Sri Agathiya Nadi Jothida Nilayam
Sri Agathiya Nadi Jothida Nilayam is promoted by Nadi Jothidar.D.Raju at Coimbatore. We work hard to provide excellent customer service to all our clients.
We have horoscope, marriage compatibility, baby name, horoscope remedies, all these are checked and horoscope written.
Also, predictions are made in all languages like Tamil, English, Malayalam, Hindi, Kannada etc.
பழங்காலத்தில் வாழ்ந்த மகான், மஹரிஷிகளால் எழுதி வைக்கப்பட்ட ஓலை சுவடிகள் மூலம் தங்களது நடப்பு முதல் ஆயுள் வரையிலான பலாபலன்களை ஆண் வலது, பெண் இடது பெருவிரல் ரேகையை கொண்டு கல்வி, திருமணம், தொழில், லாபம், குடும்பம், வாகனம், மனைகள், புத்திரபாக்கியம், கடன், வழக்கு, வியாதி, ஆயுள் மகான்களின் ஆசி, ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்தம் மேலும் தங்களுடைய பலன்களை ஓலைசுவடி வாயிலாக எடுத்து கூறப்படுகிறது. நேரில் வரமுடியாதவர்களுக்கு ஆன்லைன் மூலம் பார்க்கப்படும்
மேலும், தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஓலை சுவடிகள் மூலம் கணித்து கூறப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Get Started!