Aishu's Beauty Salon is promoted by Amirtha at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We offer all kinds of beautician services. We provide the best services like bridal make up, party make up, HD threading, HD make up, hair style and mehendi with experienced and professional beauticians experts.
நாங்கள் அனைத்து விதமான பியூட்டிசன் சேவைகளையும் வழங்குகிறோம். அனுபவம் வாய்ந்த மற்றும் தொழில்முறை அழகுக்கலை நிபுணர்கள் நிபுணர்களை கொண்டு சிறந்த முறையில் மணப்பெண் அலங்காரம், பார்ட்டி மேக்கப், HD த்ரெடிங், HD மேக்கப், ஹேர் ஸ்டைல் மற்றும் மெஹெந்தி போன்ற சேவைகளை வழங்கி வருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.