Amman Pakku Kadai
1955 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் நிறுவனர் கே. ரங்கசாமி அவர்களின் பாக்கு வியாபார துறையில் பணியில் அமர்ந்தார், பத்து வருட உழைப்புக்கு பிறகு 1965 ஆம் ஆண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1980-ம் ஆண்டு அவர் மறைவுக்கு பிறகு அவரது மைந்தனர் ஆகிய என். ராமராஜ் அவர்கள் நிறுவன தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1995 ஆம் ஆண்டு அவரது மறைவுக்கு பிறகு 1997 ஆம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் முதல் நிறுவன தலைவர் கே. ரங்கசாமி அவர்களின் மகனாகிய ஆனந்தகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அதாவது ஆனந்த ரங்கசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். 2012 வரை இனிதே சென்று கொண்டிருக்கிறது, வியாபார பயணத்தில் நிறுவன தலைவர் ஆனந்த ரங்கசாமி அவர்களின் கையில் முறிவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தால் நிறுவனத்தை ஆறு மாத காலம் நடத்த முடியவில்லை இதனால் ஏற்பட்ட வியாபார சரிவு தொடர்ந்து வியாபாரத்தை நடத்த முடியாததால் வியாபாரத்தை கைவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பல துறைகளிலும் பணிபுரிந்து விட்டு தமக்கு பூர்வீக பாக்கு தொழில் ஒன்பது ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் தனது வியாபாரத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் பாக்கு, புகையிலை மற்றும் வெற்றிலை அனைத்தும் மொத்தமாகவும் சில்லறை விற்பனையில் வழங்குகிறோம்.
பாக்கு வகைகள்: தெக்கம் பாக்கு, வெட்டுப்பாக்கு, சாலக்குடி பாக்கு, நிஜாம் பாக்கு, கொட்டைப்பாக்கு, ரோஜா பாக்கு, என பல பாக்கு வகைகளும் கிடைக்கும்.
புகையிலை வகைகள்:துண்டு புகையிலை,ரூ2,3,5,முருக விலாஸ்,தாராபுரம் குரங்கு புகையிலை 6 நம்பர்,முருகவிலாஸ் பிரிண்ட் மற்றும் தழை புகையிலை ரூ1,2,3,5 மற்றும் ரூ5 தூள் புகையிலையும் வெற்றிலை மற்றும் சுண்ணாம்பு ஆகிய பொருட்கள் மொத்தமாகவும் சிலரையாகவும் கிடைக்கும்.
தங்களுக்கு தேவையான பொருட்களை எங்கள் கடையில் வாங்கி தங்கள் ஆதரவை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களிடம் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து விசேஷங்களுக்கு தேவையான வாணவேடிக்கைகள், பட்டாசு வகைகள் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Amman Pakku Kadai is promoted by Anand Kumar at Udumalaipettai. We work hard to provide excellent customer service to all our clients.
We offer wholesale and retail of betel nut, tobacco and betel leaf.
Varieties of betel nut: Tekkam betel nut, Vettu betel nut, Chalakudy betel nut, Nizam betel nut, Kottay betel nut, Roja betel nut are also available.
Types of Tobacco: Piece Tobacco, Rs 2,3,5, Muruga Vilas, Tarapuram Monkey Tobacco 6 No, Muruga Vilas Print and Leaf Tobacco Rs 1, 2, 3, 5 and Rs 5 Powder Tobacco and Betel and Lime are available in bulk and half.
We kindly ask you to support us by purchasing the items you need from our store.
We have all types of Fireworks and Crackers for all special occasions like festivals and auspicious events.
Get Started!