Views : 1125



Amutham Iyarkai Angadi


அமுதம் இயற்கை அங்காடி

K.N.S Complex, Keeramangalam, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu 614624, India


Added : Aug 23, 2023
Phone : +918098213752 , 8525001643
Email :
Location : Keeramangalam
Review : 5.0/(4 Votes)
(Multi Category : Organic, )

ABOUT US

Amutham Iyarkai Angadi is located in Keeramangalam.We work hard to provide excellent customer service to all our clients.

We have organically produced Maracheku Ghee, Maracheku Sesame Oil, Coconut Oil and Cow Ghee, Mountain Honey, Horn Honey, Idli Powder available in wholesale and retail. Also, we are making small grain products, small grain flours & sweets all in a completely traditional way.

We provide services all over Tamil Nadu. Will be sent by courier.

எங்களிடம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மரச்செக்கு நல்லெண்ணெய், மரச்செக்கு கடலெண்ணை, தேங்காய் எண்ணெய் மற்றும் நாட்டு மாட்டு பசு நெய், மலைத்தேன், கொம்புத்தேன், தேன் அத்திப்பழம், மலைப்பூண்டு, தேன் ஊறல், இட்லி பொடி அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். மேலும், சிறுதானிய பொருட்கள், சிறுதானிய மாவு வகைகள் & இனிப்பு வகைகள் அனைத்தும் முற்றிலும் பாரம்பரிய முறைப்படி தயாரித்து தருகின்றோம்.

ஒரு உழவனின் உற்பத்தி மற்றும் நேரடி விற்பனை. அமுதம் மரச்செக்கு நல்லெண்ணெய் 1லிட்டர் Rs:350, கடலெண்ணை 1லிட்டர் Rs:270, தேங்காய் எண்ணெய் 1லிட்டர்  Rs:220-க்கும் கிடைக்கும் .எங்களிடம் எள்ளு 1கிலோ Rs:140, நிலக்கடலை 1கிலோ Rs:125-க்கும் கிடைக்கும். மேலும், கொரியரில் மற்றும் Mss service-ல் அனுப்பி வைக்கப்படும். கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் WhatsApp/GPay Number: 8098213752,8525001643.

தமிழ்நாடு முழுவதும் சேவைகளை வழங்குகிறோம். கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.

Our Services

மரச்செக்கு நல்லெண்ணெய்

மரச்செக்கு கடலெண்ணை

தேங்காய் எண்ணெய் மற்றும் நாட்டு மாட்டு பசு நெய்

மலைத்தேன்

கொம்புத்தேன்

தேன் அத்திப்பழம்

மலைப்பூண்டு

தேன் ஊறல்

இட்லி பொடி

சிறுதானிய மாவு வகைகள் & சிறுதானிய இனிப்பு வகைகள்

PRODUCTS/SERVICES


நாட்டு மாட்டு பசு நெய்
மரச்செக்கு கடலை எண்ணெய்
மரச்செக்கு நல்லெண்ணெய்

SCHEDULE

Status : Open Now
Opening Hour

Day Open Closed Lunch
Monday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Tuesday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Wednesday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Thursday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Friday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Saturday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Sunday Closed Closed

REVIEW

loading...
Recent reviews
user-image

Gomathi

Posted on: Aug 26, 2023

Very.good product.


user-image

Rajiv

Posted on: Aug 26, 2023

Nice products.


user-image

வினோத் ஆடையகம்

Posted on: Aug 26, 2023

தரமான தயாரிப்புகள், நல்ல முறையில் சேவைகள்


user-image

Naveen Nagalagam

Posted on: Aug 23, 2023

Good service


CONTACT

loading...

Address : K.N.S Complex, Keeramangalam, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu 614624, India


Phone : +918098213752 , 8525001643


Get Direction