அருள் பிசியோகேர் ஃபவுண்டேஷனுக்கு உங்களை வரவேற்கிறோம்!
எங்களிடம் 100% பாதுகாப்பான அதி நவீன லைபோலைசிஸ் சிகிச்சை, பிசியோதெரபி, வலி நிவாரண சிகிச்சை மற்றும் உடல் எடை/கொழுப்பு குறைப்புக்கான சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் எந்தவித பக்க விளைவுகள் இல்லாத முறையில் செய்ய்ய்யப்ப்படும்.
எங்களிடம் கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்கு 2 அல்லது 3 சிட்டிங்ல் தீர்வு அளிக்கப்படும்.
நங்கள் ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், அன்னதானப்பட்டி, நெத்திமேடு, சேவாபேட்டை மற்றும் 3 ரோட்ஸ் ஆகிய இடங்களிலும் சிகிச்சை அளிக்கிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.