Ayyappan Catering Servicing (Outdoor Catering Service) is promoted by M.Panju Swamy at Mumbai. We work hard to provide excellent customer service to all our clients.

We have idli, dosa, vada, and south Indian banana leaf dishes all prepared in a clean manner. Also, we provide excellent catering services for all special occasions.

எங்களிடம் இட்லி, தோசை, வடை மற்றும் தென்னிந்திய வாழை இலை சாப்பாடு வகைகள் அனைத்தும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. மேலும், அனைத்து விசேஷங்களுக்கும் சிறந்த முறையில் கேட்டரிங் சர்வீஸ் செய்து தருகிறோம்.

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.