Green Tech is promoted by T.S.Kumar at Trichy. We work hard to provide excellent customer service to all our clients.
We have all the required board for school and college. Touch panels board, interactive white board, writing boards, display board, pinup board are all available. Also all necessary equipments for school and college are available.
எங்களிடம் பள்ளி மற்றும் கல்லூரிக்குத் தேவையான போர்டு அனைத்தும் கிடைக்கும். டச் பேனல்கள் போர்டு, இன்டராக்டிவ் ஒயிட் போர்டு, ரைட்டிங் போர்டுகள், டிஸ்ப்ளே போர்டு, பினப் போர்டுகள் அனைத்தும் கிடைக்கும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.