About
Who we are
Hema Dental Clinic is promoted by M.Vallabai Hemalatha at Vandavasi. We work hard to provide excellent customer service to all our clients.
We have dental caries removal and tooth filling, tooth extraction, root cleaning and filling without tooth extraction, permanent tooth bonding in the implant method where there are no teeth, stopping the bleeding from the gums, cleaning the gums, filling half broken teeth without changing the color of your teeth, All problems like removing stains from teeth, straightening teeth with braces can be treated in the best possible way.
எங்களிடம் பல் சொத்தை நீக்கி பல் அடைத்தல், பல் எடுத்தல், சொத்தை பற்களை எடுக்காமல் வேர் சுத்தம் செய்து அடைத்தல், பற்கள் இல்லாத இடத்தில் கழற்றி மாற்றும் முறையில் Implant முறையில் நிரந்தரமாக பல் கட்டுதல், ஈறுகளில் இருந்து வரும் இரத்தக்கசிவை நிறுத்த, ஈறுகளை சுத்தம் செய்தல், பாதி உடைந்த பற்களை உங்கள் பற்களின் நிறம் மாறாமல் அடைத்து தருதல், பற்களில் உள்ள கறைகளை நீக்குதல், எடுப்பான பற்களை கம்பி மூலம் சரி செய்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Services
What we do offer
Schedule
Our Time Schedule
- Monday : 09:30 am - 09:00 pm Lunch Time : 01:30 pm - 04:30 pm
- Tuesday : 09:30 am - 09:00 pm Lunch Time : 01:30 pm - 04:30 pm
- Wednesday : 09:30 am - 09:00 pm Lunch Time : 01:30 pm - 04:30 pm
- Thursday : 09:30 am - 09:00 pm Lunch Time : 01:30 pm - 04:30 pm
- Friday : 09:30 am - 09:00 pm Lunch Time : 01:30 pm - 04:30 pm
- Saturday : 09:30 am - 09:00 pm Lunch Time : 01:30 pm - 04:30 pm
- Sunday : 09:30 am - 01:00 pm Lunch Time : 01:00 am - 02:00 am
F.A.Q
What our customers say

Recent reviews
GUNA
Posted on: Sep 27, 2023
GOOD
Contact
Contact Us

Location: No.19/3, Snanathi Street, Vandavasi, Vandavasi Taluk, Tiruvannamalai District, Tamil Nadu 604408, India
Call : 9600720701
Get Direction