Iykeyam Farmer Producer Company Ltd


No.366-A, Salem Main Road, Lakshmi Theatre Back Side, Kumarapalayam, Komarapalayam Taluk, Namakkal District, Tamil Nadu 638183, India
Email: iykeyamfpc@gmail.com


Find Out More

Iykeyam Farmer Producer Company Ltd


ஐக்கியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஈரோடு,திருப்பூர்,கோவை நாமக்கல்,சேலம் மாவட்டங்களில் விவசாயிகள் நலனுக்காக வேலை செய்கிறோம்.மேலும் எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் வாழ்வை மேன்படுத்த நாங்கள் எங்கள் பணிகளை தொடரஉள்ளோம்.
* எங்களின் அனைத்து விவசாயதோழர்களுக்காக சிறப்பான சேவையை நாங்கள் செய்துவருகிறோம்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொடர்பு அலுவலகம் செயல்படுகிறது.
* விவசாயிகளுக்காக சொட்டுநீர் பாசனதிட்டத்தை அரசு மானியத்துடன் செயல்படுகிறது.iykeyam fpc ltd


* காளான் பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்.

* Iykeyam Farmer Producer Company Ltd, விவசாயிகள் உற்பத்திபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் முயற்சியாக iykeyamfpc app உருவாக்கப்பட்டுள்ளது.

* iykeyamfpc appல் விவசாயிகள் தங்கள் உற்பத்திபொருட்களை நேரடியாக விற்பனைசெய்யலாம் விவசாயிகளுக்கு தேவையான விவசாயம் சம்மந்தமான பொருட்களையும் வாங்கலாம்.
* விவசாயிகளுக்கான அரசு அலுவலகதொடர்பு அலுவலக முகவரி தொடர்பு எண் கொடுக்கபட்டுள்ளது. 


* விவசாயம் சம்மந்தமான செய்திகள் வழங்கபடுகிறது.
* iykeyam fpc appல்.அக்ரிசம்மந்தமான உபகரணங்கள் பழுதுபார்க்கும் நபர்கள் தொடர்புஎண்கொடுக்கப்படுள்ளது.

* மேலும் விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்திபொருட்களை விற்பனைசெய்யலாம் இதனால்விவசாயிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் நமது iykeyamfpc app ல் வாங்க வழிவகைசெய்யபடுகிறது.



* தொடங்கிவிட்டதுஇனிப்புமக்காசோளம் மற்றும் காய்ந்த மக்காசோளத்தையும் நேரடியாக விவசாயிகளிடம் பெற மேலும் இனிப்பு மக்காசோளவிதை கொடுப்பதற்காக ஈரோடு,நாமக்கல்,சேலம்,திருப்பூர் மாவட்டவிவசாயிகளை தேர்வுசெய்கிறது.

* இனிப்புமக்காசோளத்திற்கு விதைசோளம் நமது நிறுவனத்தின் சார்பாக வழங்க திட்டமிட்டுள்ளது. 
* விளைந்த இனிப்பு மக்காசோளத்தை நிறுவனமே திருப்ப விற்பனைக்கு எடுத்துகொள்ளம். 

*காய்ந்தமக்காசோளத்தையும் நிறுவனமே விற்பனைக்கு எடுத்துகொள்ளதிட்டமிட்டுள்ளது

* நமதுஉறுப்பினர்களுக்கு இலவசமாக ஸ்டார்கெல்த் நிறுவனத்துடன் இணைந்து காப்பீடுசெய்துகொடுக்கிறது.


சிறந்த சேவையை எங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க முனைப்பாக உள்ளோம்.

Get Started!

Our Services

What we do - Our Services Details

Mushroom Farm

Oyster Mushroom Seed

Oyster Mushroom

Details

(Agriculturist)

Added : Oct 13, 2022
Phone : +917010666541 , 9994695606
Email : iykeyamfpc@gmail.com
Location : Kumarapalayam
Review : 0.0/(1 Votes)
Views : 1093

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Sagunthala palanisamy

Posted on: Oct 14, 2022

பயனுள்ள தகவல்


Contact


loading...
  • Address : No.366-A, Salem Main Road, Lakshmi Theatre Back Side, Kumarapalayam, Komarapalayam Taluk, Namakkal District, Tamil Nadu 638183, India
  • Phone : 7010666541 , 9994695606
  • Email : iykeyamfpc@gmail.com

Get Direction