Jai Shiv Sena Seva Trust

Vanakkam Bharatham


No. 621, East 5th Street, Metha Nagar, Andalkuppam, Chennai , Tamil Nadu - 600069, India
Email: subramani21061980@gmail.com


Find Out More

Jai Shiv Sena Seva Trust


Jai Shiv Sena Seva Trust is promoted by Subramani at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.

Jai Shiv Sena Seva Trust, which strives for the development of the people and the progress of the people.

Inayveer Jai Shiv Sena Seva Trust to guard the temple and develop spirituality.

Jai Shiv Sena Seva Trust, which strives for the betterment of the people.

Jai Shiv Sena Seva Trust which strives for the development of the people and the progress of the people.

Army settings (Non-political):

Structure of the Bharatiya Indian Temple
Bharatiya Women's Sena
Federation of Indian Merchant's Associations
Bharatiya Real Estate, Builders Association

Hello dear Hindu brothers and sisters,

Since the last 2000 years in Tamil Nadu Mr. We have launched the Shiv Sena under the leadership of R. Kumararaja and are conducting a Hindu awareness campaign to implement the radical Hindutva policy of Sri Balasaki.

Jai Shiv Sena is more interested in social work and we are doing 75% of social work and 25% of political work.

We are making the Tamil community spiritually awake, immersed in the thinking of the Dravidian parties.


Since the last 2000 years, we have been erecting Hindu statues of Lord Ganesha in 1001 places in Tamil Nadu, especially in Chennai and suburbs, in 1008 places and in 5001 places throughout Tamil Nadu.

Every year we continue to hold various events such as the Dasara Festival Lantern Worship Festival, the Medical Camp, and so on.

In this situation, Sri Singaravelan Temple was demolished and leveled from a place where there was no obstruction to traffic for 35 years on Sri Selva Ganesha Temple Street, Arumbakkam, Chennai.

We, the public, have been staging various protests to stop the removal of roadside temples from the list of the Government of Tamil Nadu, a symbol of Hindu attainment.

In Tamil Nadu, innocent Hindus are being converted by saying words of desire. The purpose is to sabotage Christian Machinery to divide Tamil Nadu. Tamil Nadu should enforce the Compulsory Conversion Prohibition Act to curb conversion.

The sudden construction of churches and mosques in Hindu-majority residential areas should be stopped.

India is a secular country! But in Tamil Nadu, the 3.5% reservation for Muslims in the 30% reservation should be abolished immediately.

A special committee should be set up to protect the sites belonging to the Hindu temple.
The fee policy held in the name of special vision should be abolished immediately.

Immediately enact the General Civil Code to apply to all religions in Tamil Nadu and take steps to ensure that the government follows the same status for all in the Family Planning Act.

The price of an ambulance is Rs. 16,15,000 for both. 32,30,000. This amount was given to 320 national devotees for Rs. 10,000 are coming to meet themselves making other decisions for the service.

ஆலயம் காத்திட, ஆன்மீகம் வளர்த்திட இணைவீர் ஜெய் சிவசேனா சேவா டிரஸ்ட்.

மக்கள் வளர்ந்திட, மக்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபடும் ஜெய் சிவசேனா சேவா டிரஸ்ட்.

சேனைபாரிவார் அமைப்புகள்:
(அரசியல் சார்பற்றது )

பாரதிய இந்திய திருக்கோவில் கூட்டமைப்பு
பாரதிய மகளிர் சேனா
பாரதிய வியாபாரிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு
பாரதிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் சங்கமைப்பு

அன்பார்ந்த இந்து சகோதர, சகோதரிகளே வணக்கம்,

தமிழகத்தில் கடந்த 2000 ஆண்டு முதல் திரு . R. குமாரராஜா அவர்களின் தலைமையில் சிவசேனா தொடங்கப்பட்டு ஸ்ரீ பாலாசாகிப் தீவிர இந்துத்வா கொள்கையை செயல்படுத்திட இந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்.

ஜெய் சிவசேனா சமூக பணியில் அதிக நாட்டம் கொண்டு 75% சமூக பணிகளையும் 25% அரசியல் பணிகளையும் செய்து வருகிறோம்.

திராவிட கட்சிகளின் சிந்தனையில் மூழ்கி உள்ள தமிழ் சமுதாயத்தை ஆன்மிக ரீதியில் விழிப்படைய செய்து வருகிறோம்.


கடந்த  2000 ம் ஆண்டுகள் முதல்  தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டும் 1008 இடங்களில்  தமிழகம் முழுவதும் 5001 இடங்களிலும் ஸ்ரீ விநாயக சிலை அமைத்து இந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஏற்படுத்தி வருகிறோம்.

ஆண்டுதோறும் தசரா விழா திருவிளக்கு கூட்டு வழிபாட்டு விழா , மருத்துவ முகாம், ரத்ததான முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் தெருவில் 35 ஆண்டு காலமாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடத்தில் இருந்து ஸ்ரீ சிங்காரவேலன் திருக்கோயிலை இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

இந்துக்களின் அடையாள சின்னமாக விளங்கும் சாலையோர திருக்கோயில்களை தமிழக அரசு பட்டியலிட்டு அகற்றிட முயன்ற போது பல்வேறு போராட்டங்களை நடத்தி தடுத்து வருகின்றோம்.

தேச பணியும், தெய்வீக பணியும் தமிழகத்தில் சிறப்பாக நடத்திடவும், ஜாதி, மொழி ரீதியாக பிளவு பட்ட தமிழகத்தை தேசிய சிந்தனையின்  கீழ் கொண்டு வர தீவிர இந்துத்வா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் அப்பாவி இந்துக்களை ஆசை வார்த்தைகள் கூறி மனம் மாற்றம் செய்து மதம் மாற்றி வருகிறார்கள். இதன் நோக்கம் தமிழகத்தை பிரிக்க கிறித்துவ மிஷினரிகள் நாசகார திட்டம். மதமாற்றத்தினை தடுத்திட கட்டாய மதமாற்றம் தடை சட்டம் தமிழகத்திருக்கு அமுல்படுத்த வேண்டும்.

இந்துக்கள் பெருபான்மையான குடியிருப்பு பகுதிகளில் திடீர் சர்ச், மசூதிகள் கட்டப்படுவதை தடுத்திட வேண்டும்.

இந்தியா மத சார்பற்ற நாடு ! ஆனால் தமிழகத்தில் 30% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு மதரீதியாக 3.5% இடஒதுக்கீடு வழங்குவதை உடனே ரத்து செய்ய வேண்டும்.

இந்து திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை பாதுகாத்திட தனிவாரியம் அமைக்கப்பட வேண்டும்.
சிறப்பு தரிசனம் என்ற பெயரில் நடைபெறும் கட்டண கொள்கையை உடனே ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து மதத்திற்கும் பொருந்தும் வகையில் பொது சிபில் சட்டத்தை உடனே இயற்றிடவும் , குடும்ப கட்டுப்பாடு சட்டத்திலும் அனைவருக்கும் ஒரே நிலையை அரசு பின்பற்றிட நடவடிக்கை எடுத்திட.

ஒரு ஆம்புலன்ஸ் விலை டெம்போ ட்ராவல்ஸ் ரூ. 16,15,000 இரண்டுக்கும் விலை ரூ. 32,30,000ஆகிறது. இத்தொகையை 320 தேச பக்தர்களிடம் ரூ. 10,000 என சேவைக்காக பிற முடிவு செய்து தங்களை சந்திக்க வருகிறோம்.

தமிழகத்தில் இந்து ஒற்றுமை பணி சிறப்பாக நடைபெறவும், இந்து கலாச்சாரம் பாதுகாத்திட இந்தியா வல்லரசு நாடாக மாறிட இது போன்ற சேவைகள் மூலம் ஒரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திட தங்களை சந்திக்க வருகின்றோம். தேச பக்தி உள்ளவர்களாகிய தாங்கள் கட்டாயம் எந்த பணி வளர உதவிடுமாறு வேண்டுகிறோம்.

நிதியுதவி செய்வோர் JAI SHIV SENA SEVA TRUST என்ற பெயரில் வங்கி காசோலையாக மட்டுமே வழங்கிட வேண்டும் நன்றி!

வணக்கம் பாரதம்:

தினசரி நாளிதழ்:

* செய்திகள்

* ஆன்மீக செய்திகள்

* நடுநிலை செய்திகள்

* ஜெய்சிவசேனா அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்
Get Started!

Our Services

What we do - Our Services Details

Trust

Details

(NGO)

Added : Mar 15, 2022
Phone : +918825700096 , 8925309112
Email : subramani21061980@gmail.com
Location : Chennai
Website : https://vkno.in/jaishiv
Review : 0.0/(0 Votes)
Views : 990

Schedule

Opening Hour

Status :

Review

What our customers say

loading...

Recent reviews

Contact


loading...
  • Address : No. 621, East 5th Street, Metha Nagar, Andalkuppam, Chennai , Tamil Nadu - 600069, India
  • Phone : 8825700096 , 8925309112
  • Email : subramani21061980@gmail.com
  • Website : https://vkno.in/jaishiv

Get Direction