We have projector screen, sound and light for rent.
We Make Your Events Gorgeously.
நாங்கள் உங்கள் வீட்டு திருமணம், பிறந்தநாள் போன்றவைக்கு சிறந்த முறையில் மேடை டெகரேஷன் செய்து தருகிறோம்.
நாங்கள் திருமணம், பிறந்தநாள், கருத்தரங்கு அரங்கம், கருத்தரங்கு, கலாச்சார நிகழ்வுகள், கார்ப்பரேட் கூட்டம் போன்ற அனைத்திற்கும் சிறந்த முறையில் ஆடியோ விஷுவல் அமைத்து தருகிறோம். மற்றும் திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களில் DJ அமைத்து தருகிறோம்.
எங்களிடம் ப்ரொஜெக்டர் திரை, ஒலி, ஒளி வாடகைக்கு கிடைக்கும்.
குறைந்த விலையில் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.