Jothisha Adhithya Iyer Gurumoorthy is promoted by Iyer Gurumoorthy at Jayankondam. We work hard to provide excellent customer service to all our clients.
Life Remedies and Astrology Consultations, Spiritual Guidance for Horoscope Reading, New Horoscope Writing, Nakshatra Nadi Astrology, Prasanna Nadi Astrology (Jamakol Prasannam), Numerology, K.P. You can approach us for Astrology Consultations such as Sarapit Astrology, Panchapatsi Shastra, Genetic Astrology, Vaastu Parth for Home and Shop and Offices.
தசா புத்தி நடத்தும் கிரகங்கள் கோசார ரீதியாக பயணிக்கும் காலங்களில் ஜாதகர் எதிர் கொள்ளும் பிரச்னைகள் அடிப்படையில் அதற்கான தீர்வு வாழ்வியல் ஆலோசனைகள் வழங்ப்படும். எளிமையான ஆன்மீக வழிபாட்டு முறைகளும் வழங்கப்படும்.
நாடி ஜோதிட முறையில் பிருகு நந்தி நாடி, சப்தரிஷி நாடி முறையில் திருமண பொருத்தம் மற்றும் வழிபாட்டு முறைகள் வழங்கப்படும்.
வாழ்வியல் பரிகாரங்கள் மற்றும் ஜோதிட ஆலோசனைகள், ஆன்மீக வழிகாட்டுதல் ஜாதகம் பார்க்க, புதிய ஜாதகம் எழுத, நட்சத்திர நாடி ஜோதிடம், பிரசன்ன நாடி ஜோதிடம்(ஜாமக்கோள் பிரசன்னம்), நியூமராலஜி, கே.பி. சாரமுறை ஜோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம், மரபணு ஜோதிடம், வீடு மற்றும் கடை, அலுவலங்களுக்கு வாஸ்து பார்த்தல் போன்ற ஜோதிட ஆலோசனைகளுக்கு அணுகலாம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Address : No.3/92, Hospital Street, (Samayapuram Mariyamman Kovil Near), JAYANKONDAM, Udayarpalayam Taluk, Ariyalur District, Tamil Nadu 621802, India