Karthikeya Building Equipments & Tools is promoted by M.R.Karthikeyan at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.
We have chairs, tables, sofas and building equipment available at low rent. Also, concrete demolition machine and drilling machine, R.C.C core cutting machine all available on time at low rent.
எங்களிடம் சேர், டேபிள், சாமியான மற்றும் கட்டிட உபகரணங்கள் அனைத்தும் குறைந்த வாடகையில் கிடைக்கும். மேலும், கான்கிரீட் இடிப்பு மெஷின் மற்றும் டிரில்லிங் மெஷின், R.C.C கோர் கட்டிங் மெஷின் அனைத்தும் குறைந்த வாடகையில் குறித்த நேரத்தில் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.