Kumari Wheelchair Charitable Trust


No.7-30, North Street, Gnaniyapuram, Azhagiapandipuram, Thovalai Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629851, India
Email: kwcctrust@gmail.com


Find Out More

Kumari Wheelchair Charitable Trust


Kumari Wheelchair Charitable Trust is located by Azhikiyapandiyapuram. 

Kumari Wheel Chair Foundation has been helping below the poverty line disabled people in the Kanyakumari district for 10 years since 2012. We provide wheelchairs, artificial legs, arms, calipers, crutches, hand shoes, sewing machines, Rights of Persons with Disabilities Act-2016 awareness programs, publication of books, awareness programs for persons with disabilities, counseling for family problems of persons with disabilities, training for self-employment, providing financial facilities. And we are doing various social welfare works for the differently abled, widows, destitute, mentally retarded, and elderly by getting all the needs of disabled people from friends, colleagues, industrial companies, charitable organizations, trusts and government. Work is underway to build a "purana" differently-abled home for differently-abled persons with financial support from all the comers.

Our Services:

We provide free equipment to disabled people. Rights of Persons with Disabilities Act-2016 in every district to conduct awareness programs to provide advice to the problems arising in the family of persons with disabilities, provide financial facilities for self-employment training, equipment, and financial assistance for the study of children of persons with disabilities, provide self-employment training to women in the family of persons with disabilities and the needs of persons with disabilities and receive all the needs from appropriate friends and set up self-help groups. Poverty alleviation We are doing various social welfare work for widows and elderly people. Work is underway to set up a vocational training center and a "Purana" home for the differently-abled, free of charge, with financial support from all futures. We are trying to help people with disabilities in Kanyakumari, Tirunelveli, Thoothukudi and Tenkasi districts.

We have income tax exemption rights like 12AB , 80G (5G), CSR etc. Your donations will be income tax deductible.

ACCOUNT DETAILS:

KUMARI WHEEL CHAIR CHARITABLE TRUST,
Canara Bank A/C. NO: 1265101059561,
IFSC NO: CNRBooo1265,
MICR CODE: 629015008,
G PAY NO:9443170046

குமரி வீல் செயர் அறக்கடளையானது  2012-ம் வருடம் முதல் 10 வருடங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறோம். நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வீல்செயர்கள், செயற்கை கால், கை, கேலிப்பர், கிரட்சஸ், கை செறுப்பு, தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், புத்தகம் வெளியிடுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல், சுயதொழில் செய்ய பயிற்சிகள், நிதிவசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் அனைத்தையும் நண்பர்கள், உடன்பணியாளர்கள் , தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் அரசிடமிருந்து பெற்று மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவுவற்றோர்கள், மன வளர்ச்சி குன்றியோர்கள், முதியோர்களுக்கான பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறோம். வருக்காலங்களின் அனைவரிடமிருந்து நிதியுதவி பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான "பூரணா" மாற்றுத்திறனாளிகள் இல்லம் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. 

எங்களது சேவைகள்:

நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாய் வழங்குவது. மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் -2016 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல், சுயதொழில் செய்ய பயிற்சிகள் நிதிவசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளின் படிப்பதற்க்கு உபகரணங்கள், நிதி உதவிகள், மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தில் உள்ள தலைவிகளுக்கு சுயதொழில் பயிற்சி அளித்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் அனைத்து தேவைகளையும் உரிய நண்பர்களிடமிருந்து பெற்று வழங்குதல் சுய உதவிக்குழுக்கள் அமைத்து வறுமையை போக்குதல் விதவைகள், முதியோர்களுக்கான தேவையான பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறோம். வருங்காலங்களின் அனைவரிடமிருந்து நிதியுதவி பெற்று மாற்றுத்திறனாளிகள் தங்கி இருந்து இலவசமாய் பயில தொழில்பயிற்சி மையம் மற்றும் "பூரணா" மாற்றுத்திறனாளிகள் இல்லம் அமைக்க பணிகள் நடந்தது வருகின்றன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய முயற்சித்து வருகிறோம்.

எங்களிடம் 12AB , 80G (5G), CSR போன்ற வருமான வரி தளர்வு உரிமைகள் உள்ளது. நீங்கள் செய்யும் உதவிகளுக்கு வருமான வரிவிலக்கு பெற்று தரப்படும்.

Get Started!

Our Services

What we do - Our Services Details

Trust

Details

(NGO)

Added : Oct 31, 2022
Phone : +919443170046
Email : kwcctrust@gmail.com
Location : Azhagiapandipuram
Review : 5.0/(7 Votes)
Views : 1254

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Prince

Posted on: Mar 21, 2025

Your help is super


user-image

Sumathi

Posted on: Nov 23, 2024

வணக்கம் சார் நான் ஒரு மாற்று திறனாளி Ld நான் பெரம்பூர் சென்னை வசித்து வருகிறேன் நான் வீட்டில் இருந்தபடி ஒரு தையல் மிஷின் வைத்து கொண்டு வேலை செய்கிறேன் எனக்கு இப்போது சரிவர வேலை இல்லாமல் மிகவும் சிரமமா Detail


user-image

Sumathi

Posted on: Nov 23, 2024

வணக்கம் சார் நான் நான் பெரம்பூர் சென்னை நான் ஒரு மாற்று திறனாளி Ld நான் வீட்டில் இருந்தபடி ஒரு தையல் மிஷின் வைத்து கொண்டு வேலை செய்கிறேன் எனக்கு இப்போது சரிவர வேலை இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது எனக Detail


user-image

Sutha

Posted on: Nov 23, 2024

அருமையான பதிவுகள் இன்னும் அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வாழ்த்துக்கள்  Detail


user-image

Rtn Bristo D

Posted on: Nov 16, 2022

Very Good Social Service for needy people.


user-image

Ebanesar.P

Posted on: Nov 05, 2022

Marvellous services to persons with disabilities in your trust.


user-image

Prince

Posted on: Nov 05, 2022

Good trust to help other


Contact


loading...
  • Address : No.7-30, North Street, Gnaniyapuram, Azhagiapandipuram, Thovalai Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629851, India
  • Phone : 9443170046
  • Email : kwcctrust@gmail.com

Get Direction