Muruga Cellphone Service Center is located in Papparapatti. We work hard to provide excellent customer service to all our clients.
We have all brand mobile phones with best sales & service. Also, all mobile phone accessories are available in wholesale.
Also, we have all the accessories like mobile charger, temper glass, headset, data cable etc. Temper glass can be replaced at low cost.
எங்களிடம் அனைத்து பிராண்ட் மொபைல் போன்களும் சிறந்த முறையில் சேல்ஸ் & சர்வீஸ் செய்து தருகிறோம். மேலும், அனைத்து மொபைல் போன்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் மொத்தமாக கிடைக்கும்.
மேலும், எங்களிடம் மொபைல் சார்ஜர், டெம்பர் கிளாஸ், ஹெட்செட், டேட்டா கேபிள் போன்ற அனைத்து உதிரிபாகங்களும் கிடைக்கும். டெம்பர் கிளாஸ் குறைந்த விலையில் மாற்றி தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.