Nayagam Steam Ironing & Dry Cleaning Centre is promoted by Periya Nayagam at Mettur Dam. We work hard to provide excellent customer service to all our clients.
We provide the best steam ironing and dry cleaning services on time. We offer ironing and dry cleaning services on pants, shirts, sarees, silk sarees and all types of fabrics on time.
நாங்கள் சிறந்த முறையில் ஸ்டீம் அயனிங் மற்றும் டிரை கிளீனிங் சர்வீஸ் அனைத்தும் குறித்த நேரத்தில் செய்து தரப்படும். பேண்ட், ஷர்ட், சாரீஸ், பட்டு சாரீஸ் மற்றும் அனைத்து வகையான துணிகளும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் அயனிங் மற்றும் டிரை கிளீனிங் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.