Views : 1656



New Mahi Washing Powder


SRM Chemical Traders

Rajali Nagar (Via), THONDAPPADI, Alathur Taluk, Perambalur District, Tamil Nadu 621713, India


Added : Jun 29, 2023
Phone : +918110006413 , 9585755422
Email : selvammuru321@gmail.com
Location : THONDAPPADI
Review : 5.0/(3 Votes)

ABOUT US

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே பெருமக்களே, சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது SRM கெமிக்கல் டிரேடர்ஸ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் தாலுகாவுக்குள் அடங்கிய தொண்டப்பாடியில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

எங்களது SRM கெமிக்கல் டிரேடர்ஸ்-யில் தற்பொழுது மஹி வாஷிங் பவுடர் கிடைக்கிறது.

10 ரூபாய் வாஷிங் பவுடர் சரமாகவும் & அரை கிலோ பவுடர் & 1 கிலோ பவுடர் & 2.2 கிலோ பவுடர், ஆகிய இந்த அளவில் பாக்கெட் நமது இடத்தில் கிடைக்கின்றன மேலும் 10 ரூபாய் சோப்பும், 20 ரூபாய் சோப்பும் கிடைக்கின்றன.

நாங்கள் அரியலூர் பெரம்பலூர் ஆகிய இடங்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு டெலிவரி செய்து வருகிறோம் மேலும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம்,மணப்பாறை ஆகிய இடங்களுக்கு தற்பொழுது நாங்கள் ஆர்டரின் பேரில் டெலிவரி செய்து வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தாங்கள் எங்கு இருந்தாலும் தங்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் எங்களது நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் எமது நிறுவனத்தில் இருந்து குறைந்த முதலீடு செய்து இலாபம் ஈட்ட நினைப்போர் இல்லத்தரசிகள் & ஆண்கள் & பெண்கள் எங்களை தொடர்பு கொண்டு அதற்கான விவரங்களை நீங்கள் அறியலாம்.

நமது நிறுவனத்தில் இருந்து ஹோல்சேல் கடை & ரீடைல் கடை & நேரடி விற்பனை அனைத்தும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் .

மேலும் தெரிந்து கொள்ள SRM கெமிக்கல் டிரேடர்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவுல்களை கேட்டுப் பெறலாம்.

இப்படிக்கு SRM கெமிக்கல் டிரேடர்ஸ் மஹி வாஷிங் பவுடர் Dealer M.செல்வம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 81100 06413, 95143 70084.

Dear Customers Dear Sirs, Brothers and Sisters, We warmly welcome you all SRM Chemical Traders This company is working in Thondapadi under Aladhur Taluk in Perambalur District.

New Mahi Washing Powder is currently available at our SRM Chemical Traders.

10 Rupees Washing Powder String & Half Kg Powder & 1 Kg Powder & 2.2 Kg Powder Packets are available at our place and 10 Rupees Soap and 20 Rupees Soap are available.

We are delivering directly to Ariyalur Perambalur and we are happy to inform you that we are currently delivering on order to Trichy, Thanjavur, Kumbakonam, Salem, Manaparai.

And we are happy to inform you that wherever you are, you will get all kinds of products you need from our company on time.

Also, housewives & men & women who want to earn profit from our company with less investment can contact us and know the details.

We are glad to inform you that we are doing wholesale shop & retail shop & direct selling from our company.

To know more you can contact SRM Chemical Traders and get the information you need.

For this SRM Chemical Traders New Mahi Washing Powder Dealer M.Selvam Contact Number 81100 06413, 95143 70084.

प्रिय ग्राहक प्रिय महोदय, भाइयों और बहनों, हम आप सभी एसआरएम केमिकल ट्रेडर्स का हार्दिक स्वागत करते हैं। यह कंपनी पेरम्बलूर जिले के अलाधुर तालुक के अंतर्गत थोंडापडी में काम कर रही है।

नया माही वॉशिंग पाउडर वर्तमान में हमारे एसआरएम केमिकल ट्रेडर्स पर उपलब्ध है।

हमारे यहां 10 रुपये का वाशिंग पाउडर स्ट्रिंग और आधा किलो पाउडर और 1 किलो पाउडर और 2.2 किलो पाउडर का पैकेट मिलता है और 10 रुपये का साबुन और 20 रुपये का साबुन मिलता है.

हम सीधे अरियालुर पेरम्बलूर में डिलीवरी कर रहे हैं और हमें आपको यह बताते हुए खुशी हो रही है कि हम वर्तमान में त्रिची, तंजावुर, कुंभकोणम, सेलम, मानापराई में ऑर्डर पर डिलीवरी कर रहे हैं।

और हमें आपको यह बताते हुए खुशी हो रही है कि आप जहां भी हों, आपको हमारी कंपनी से आपकी ज़रूरत के सभी प्रकार के उत्पाद समय पर मिलेंगे।

इसके अलावा, गृहिणियां और पुरुष और महिलाएं जो कम निवेश के साथ हमारी कंपनी से लाभ कमाना चाहते हैं, वे हमसे संपर्क कर सकते हैं और विवरण जान सकते हैं।

हमें आपको यह बताते हुए खुशी हो रही है कि हम अपनी कंपनी से थोक दुकान और खुदरा दुकान और सीधी बिक्री कर रहे हैं।

अधिक जानने के लिए आप एसआरएम केमिकल ट्रेडर्स से संपर्क कर सकते हैं और अपनी आवश्यक जानकारी प्राप्त कर सकते हैं।

इसके लिए एसआरएम केमिकल ट्रेडर्स न्यू माही वाशिंग पाउडर डीलर एम.सेल्वम संपर्क नंबर 81100 06413, 95143 70084।

Our Services

Mahi Washing Powder & Soap

PRODUCTS/SERVICES


பவுடர் Rs.10
New Mahi Washing Powder
SRM Chemical Traders
500 gm
New Mahi Washing Powder
SRM Chemical Traders

SCHEDULE

Status : Closed Now
Opening Hour

Day Open Closed Lunch
Monday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Tuesday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Wednesday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Thursday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Friday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Saturday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Sunday Closed Closed

REVIEW

loading...
Recent reviews
user-image

Dhivya Lakshmi

Posted on: Jul 12, 2023

Good product


user-image

Raja

Posted on: Jun 29, 2023

Good product


user-image

Raja

Posted on: Jun 29, 2023

Very nice product.


CONTACT

loading...

Address : Rajali Nagar (Via), THONDAPPADI, Alathur Taluk, Perambalur District, Tamil Nadu 621713, India


Phone : +918110006413 , 9585755422
Email : selvammuru321@gmail.com
Website : https://www.srmchemicaltraters.com/


Get Direction