Om Electrical & Plumbing Works is promoted by Arumugam at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.
We do all kinds of electrical and plumbing and sanitary works with best quality. Also, we service all electrical appliances at low cost. All electronics like CCTV Camera, Motor, Mixer, Grinder, Table Fan, Ceiling Fan are serviced.
நாங்கள் அனைத்து விதமான எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங், சானிட்டரி ஒர்க்ஸ் அனைத்தும் சிறந்த முறையில் செய்து தருகிறோம். மேலும், மின் சாதன பொருட்கள் அனைத்தும் குறைந்த செலவில் சர்வீஸ் செய்து தருகிறோம். CCTV கேமரா, மோட்டார், மிக்ஸி, கிரைண்டர், டேபிள் ஃபேன், சீலிங் ஃபேன் போன்ற அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சர்வீஸ் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.