NSR Road, A1 Chips Upstairs, Velan Coffee Opposite Building, Saibaba Colony, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641011, India
KV.Swaminathan Panicker has been doing poojas and homams for the past ten generations.
The Panikkar family is the most famous family in Kerala for doing pooja. KV.Swaminathan Panicker was born in that family, in that lineage. He has been doing astrology, prasnam, pooja methods and homams for ten generations. In that family they are very involved in Vishnu Maya Puja. In that Vishnu Maya Pooja, the pooja that can solve all blackmagic problems, problems, hardships etc. Vishnu Maya Pooja is done by KV.Swaminathan Panikkar very well. Horoscope can be viewed by phone and online.
Malayalam astrologer, tamil astrologer, kerala prasanam astrologer are all seen.
KV.சுவாமிநாதன் பணிக்கர் கடந்த பத்து தலைமுறைகளாக பூஜை மற்றும் ஹோமங்கள் செய்து வருகிறார்.
கேரளாவில் பூஜை செய்வதில் மிகவும் பிரபலமான குடும்பம் பணிக்கர் குடும்பம். அந்த குடும்பத்தில், அந்த பரம்பரையில் பிறந்தவர் தான் KV.சுவாமிநாதன் பணிக்கர். இவர் பத்து தலைமுறைகளாக ஜோதிடம், பிரஸ்னம், பூஜை முறைகள், ஹோமங்கள் செய்து வருகிறார். அந்த குடும்பத்தில் விஷ்ணு மாயா பூஜை செய்வதில் மிகவும் கைசேர்ந்தவர்கள். அந்த விஷ்ணு மாயா பூஜையில் பிளாக்மேஜிக் சோஷங்கள், பாதிப்புகள், கஷ்டகாலம் போன்ற எல்லாவற்றிற்கும் தீர்வு காண கூடிய பூஜை விஷ்ணு மாயா பூஜை இந்த பூஜையை KV.சுவாமிநாதன் பணிக்கர் சிறப்பாக செய்து வருகிறார். போன் மற்றும் ஆன்லைன் மூலமாக ஜாதகம் பார்க்கப்படும்.
மலையாள ஜோதிடம், தமிழ் ஜோதிடம், கேரளா பிரஸ்னம் ஜோதிடம் அனைத்தும் பார்க்கப்படும்.