Pancha Patchi Nalla Neram Software


No.100/3, Main Road, Kaliyakkavilai, Vilavancode Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629153, India
Email: thavasikani6@gmail.com


Find Out More

Pancha Patchi Nalla Neram Software


Pancha Patchi Nalla Neram Software is promoted by A.Thavasikani at Kaliyakkavilai. We work hard to provide excellent customer service to all our clients.

Panchapatchi is a good time at best with us visit to buy a book to see Vastu.

அன்பானவர்களே வணக்கம்!
நீங்கள் இறைவனின் பரிபூரண அருள்பெற்றிருக்கிறிர்கள்.

'பஞ்ச பட்சி நல்ல நேரம்' *Android Application*-

வேண்டுமா உடனே வாட்ஸ்அப் க்கு பிறந்த தேதி நேரம் ஊர் அனுப்பி வைங்க உங்கள் வாட்ஸ்அப் க்கு அனுப்பி வைக்கிறோம் உங்கள் *உபாசனை தெய்வம் எது என்று அனுப்பி வைக்கிறோம்
உங்களுடைய உயிர் நாடி தெய்வம் (2)தொழில்க்கான தெய்வத்தின் ஆலயம் (3) உங்கள் திசைநாதனை அக்டிவேட் செய்ய ஆலயத்தை
பஞ்ச பட்சி அடிப்படையில் கணித்து தருவோம்

பஞ்ச பட்சி நல்ல நேரம் அடிப்படையில் ரசமணி 15கிலோ வரை கிடைக்கும்

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே
,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார்
,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார்
,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார்
அந்த உபதேசமே
பஞ்ச பட்சி நல்ல நேர சாஸ்திரம்
ஆய கலைகள் 64ல் தலையாய கலையான சாஸ்திரம்
பஞ்ச பட்சியின் அடிப்படையில்,

உதாரணமாக நாம் ஒரு நோய்க்காக மருந்துசாப்பிட வேண்டும் என்றாலும் ஒருவருக்கு மருத்துவம் பார்த்தாலும் பஞ்ச பூதங்கள் அடிப்படையில் செய்தால் முழு பலன் கிடைக்கும்100%உண்மை

1)வாழ்வில் வெற்றி பெறும் சூச்சுமங்களை தெரிந்து கொள்ள
*ரியல்எஸ்டேட் "சேர்மார்கெட்"
சேவல் சண்டை*
போண்றவற்றில் வெற்றி பெறும் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள

2)தொழில் நல்ல முறையில் நடைபெறும் சூச்சும வழி முறையை தெரிந்து கொள்ள

3)படிப்பில் வெற்றி பெறும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள

4)திருமணம் நல்ல முறையில் நடைபெறும் நேரத்தை தெரிந்து கொள்ள

5)எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள

6)அரசியலில் வெற்றி பெறும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள

7 )எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெற

(8) கடன்தொல்லையில் இருந்து விடுபடடும் சூச்சும நேரத்தை தெரிந்து கொள்ள

(9) புதிய வீடு வாங்க"புதிய வீட்டில் குடிபுகும் சூச்சும நேரத்தை தெரிந்து கொள்ள

10 ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்கள் நீங்கும் சூச்சுமங்களை தெரிந்து கொள்ள

11நம்முடைய சகலவிதமான நோய் குணமாகும் சூச்சும நேரத்தை தெரிந்து கொள்ள

12 எதிரிகளை வெற்றி பெறும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள

13கடன் வாங்க "கொடுக்கும் சூச்சுமத்தை தெரிந்து கொள்ள

14தொழில் பாட்ணரை சேர்த்து கொள்ளும் ரகசிய த்தை தெரிந்து கொள்ள

15 நம்முடன் பழகும் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள

16) உடலிலிருந்து நோய் நீக்குதல்

17) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
18) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
19) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
20) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்

21) பிறரின் எதிர்மறை எண்ணங்களை நிறைவேறாமல் தடுத்தல்


22) ஆருட பலன் கூறுதல்
கிரகதோசங்களுக்கு பரிகாரம் செய்தல்

23) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்

24) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளை வெற்றி பெற

நம் உடம்பில் உள்ள பஞ்ச பூதங்களும் நாம் வாழும். பூமியில் உள்ள பஞ்ச பூதங்களும் நேர் கோட்டில் வரும் நேரத்தில் எந்த காரியங்கள் செய்தாலும் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். அந்த நேர்கோட்டில் வரும் நேரத்தை மிகதுல்லியமாக. தருவதே எங்களுடைய பஞ்ச பட்சி நல்ல நேரம் APP (சாப்ட் வேர்) இதை வைத்து உங்கள் ராஜநேரத்தை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்

குறிப்பு:
(1)நீங்கள் பிறந்த நேரம் நல்ல நேரமா என்று தெரிந்து கொள்ளலாம்.
(2) நீங்கள் வீடு கட்டிய அல்லது வாங்கிய நாள் நல்லா நாளா என்று தெரிந்து கொள்ளலாம்.
(3)நீங்கள் திருமணம் செய்த நாள் நல்ல நாளா என்று தெரிந்து கொள்ளலாம்.
(4) உங்களுக்கு பிறந்த குழந்தை நல்ல நாளில் பிறந்து உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.
(5)உங்கள் வாகனம் (கார் பைக்) வாங்கிய நாள் நல்ல நாளா என்று ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ராஜநேரம் என்பது நம் மனது ஒரு நிலை படும் நேரம் ஆகும் இந்த கலைதான் எல்லாம் காரியங்களையும். வெற்றி மேல் வெற்றி தருவது ஆகும் ஒருநிலை படும் நேரத்தை இந்த பஞ்ச பட்சி நல்ல நேரம் App மிக துல்லியமாக கணித்து கொடுக்கிறது. 

உங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படும் வகையில், உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், உங்களுக்காகவே Customization (தனிப்பட்ட முறையில்) செய்யப்பட்ட Android Applicationஐ உருவாக்கித் தருகிறோம்.

இதற்கான கட்டணம் ரூ. 501/- (INR) மட்டுமே.

குறிப்பு
உங்கள் உயிர் நாடி தெய்வம் (2)தொழில்க்கான தெய்வத்தின் ஆலயம் (3) உங்கள் திசைநாதனை அக்டிவேட் செய்ய ஆலயத்தை
பஞ்ச பட்சி அடிப்படையில் கணித்து தருவோம்

நன்றி!

பஞ்சபட்சி நல்ல நேரம்
பயிற்சி வகுப்பு
இறைவனின் பரிபூரண அருளை பெற்றவர்கள் மட்டுமே இந்த வகுப்பில் இணைய முடியும்.

1.நட்சத்திர பட்சி
2.திதி பட்சி
3.பெயர் பட்சி
4.நிறபட்சி
5.ராசி பட்சி
6.திசை பட்சி
7.பஞ்ச பட்சி மந்திரங்கள்
8.பகை பட்சி
9.இன்னும் பல பஞ்ச பட்சி சூச்சுமங்கள்

ஆன்லைன் மூலமாக சொல்லி
கொடுக்கப்படும்.

பட்சி தெரிந்தவனை பகைக்காதே

பஞ்சபட்சி
சாஸ்திரம் தெரிந்துகொண்டால் கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படுவது திண்ணம்.

1. குலதெய்வ அருள் கிடைக்கும்.

2. தெய்வ சாபங்கள் நீங்கி வாழ்வு சுபிட்சம் அடையும்.

3. சித்தர்களின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும்.

4. நவகிரகங்களின் அருள் முழுமையாக கிடைக்கும்.

5. எதிரிகள் வைத்த ஏவல்,பில்லி சூனியம் மற்றும் துஷ்ட கிரகங்களின் தீயசக்திகள் அழிக்கப்படும்.

6. சகல வித நோய்களும் குணமாக சூக்ஷ்ம வழிகள் சொல்லிக் கொடுக்கப்படும்.

7. சகலவித தோஷங்களும் நசுக்கப்படும்.

8. தொழில் ரீதியான அனைத்து தடங்கல்களும் நீங்கும்.

9. எதிரிகளே நமக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

10. ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட், லாட்டரி, குதிரை பந்தயம், சேவல் சண்டை, எருதுவிடும் சண்டை போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.

11. நம்முடன் பழகும் நண்பர்களில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று முன்கூட்டியே அறிய முடியும்.

12. கடன் கொடுப்பதும் வாங்குவதற்கும் சூக்ஷம நேரங்கள் தெரிந்து
கொள்ளலாம்.

13.பஞ்சபூதத்தின் சக்தி முழுமையாக பெறலாம்.

பெயர் பட்சி
ந- அ - ஆ - A - ஏ - அ
ம - இ - ஈ.- E - இ - ஈ
சி- உ - ஊ -I - ஐ - அ
வ - எ - ஏ O - ஒ - ஓ
ய - ஒ - ஓ - U - உ - ஊ

A- மண் - ந
E- நீர் - ம
I - தீ - சி
0- காற்று - வ
U- ஆகாயம் - ய

51 அச்சரதேவதைகள் ஓசைகளை ஒலி அலைகளை அனைத்தையும் 51க்குள் ரிஷிகள் அடக்கிவிட்டனர் இந்த 51 ஒலி அலைகளில்தான் பெயர் பட்சி அமைகிறது நமது பெயர் மோகன் - என்றால்?
அதன் முதல் எழுத்தின் ஒலினைய ஓசையை பஞ்சபூத ஓசை பஞ்சபட்சி ஒலி என எடுத்துக்கொள்ள வேண்டும்
மோகனின் முதல் எழுத்தின் ஓசை மோ-ஒலிக்கும்போது ஓ- என்று ஒலிக்கும் இதை- ஒ_ என்று எடுத்துக்கொண்டு இதன் பட்சி- மயில் - என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் ஒருவரின் பெயரில் முதல் எழுத்தை வளர்பிறையின் அடைப்படையிலேயே ஒலி அலையை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால்?

பஞ்சுபட்சி ஆருடம்
பஞ்சபட்சியில் முடுகு பட்சி என்று வரும்போது ஓசையை ஒலிஅலையை வளர்பிறை - தேய்பிறைக்கு ஏற்ப்ப மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த ஒலி அலைக்கு பட்சிமாறும் விதத்தை முடுகுபட்சியிலும் அருட பட்சியிலும் மிக விரிவாக கூறுகிறேன். அவர் பெயருக்குறிய முதல் எழுத்தின் அக்கரதேவதைகளை உபாசனை செய்துகொள்ளுங்கள்.

இது குலதெய்வத்திற்க்கோ அல்லது நாம் முடைய இஷ்ட. தெய்வத்திற்க்கோ அல்லது நாம் செய்துகொண்டு இருக்கின்ற தேவ உபாசனைக்கோ அல்லது கிரக ரிதியாகவோ ஒரு செயலுக்காக ஒரு தெய்வத்தை வழிபட்டு கொண்டு இருபதற்க்கோ எந்த இடரும் வராது
யார் வேண்டுமானாலும் உபாசனை செய்யலாம்.

ஒருவருக்கு வாழ்வில் நான்கு தெய்வங்கள் இயல்பாக வரும்.
1. குலதெய்வம்
2. இஷ்ட தெய்வம்
3.உபாசனை தெய்வம்
4. பரிகார தெய்வம்
இந்த பரிகார தெய்வம் மட்டும் தற்காவிகமானது
சரி இதை உபாசனை செய்ய மந்திரம் வேண்டும் அல்லலா?
ஒரு மந்திரம் தருகிறேன் அதில் உங்கள் தேவதையின் பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள் இந்த மந்திரம் ரிஷிகள் கூறியது
திருசெந்தூர் கடற்கரையில் எழுதி காண்பிக்கப்பட்டு சுட்டிகாட்டப்பட்டது.

ஒரே தடவைதான் கடல் அலை மறைத்துவிட்டது
மந்திரம்
ஓம் - ரீம்-கிரிம்- க்ரீம்- கிலிம்-க்லீம்-ஈஸ்வரி - நமஹ
அல்லது - நம
அல்லது ஸ்வாஹா
இந்த ஈஸ்வரி-யின் பெயரை மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள் அவர் அவர் பெயரின் முதல் எழுத்துக்கு ஏற்ப

1. அ-A-வின் தேவதை
அஜாமுகி
நிறம் - சிகப்பு

2. ஆ-A-வின் தேவதை

அதர்வாணீ
நிறம் - பச்சை

3. இ- |-ன் தேவதை
இளாதேவி
நிறம் - வெளுப்பு

4 ஈ-|-ன் தேவதை
ஈஸ்வரி
நிறம். ஸ்வர்ணவர்ணம்


5-உ- U-வின் தேவதை
உக்ராதேவி
நிறம் - வெளுப்பு

6-ஊ- U- வின் தேவதை
ஊர்ஜஸ்வலாதேவி
நிறம் - சிகப்பு

7-ரு-R-ன் தேவதை
ருதுதாமா தேவி
நிரம்-சிகப்பு

8-ரூ-RU - வின் தேவதை
ரேணுகா
நிறம் - வெளுப்பு

9-லு - ட-வின் தேவதை
லுதம்பரை
நிறம் - பச்சை

10-லூ-Lo. வின் தேவதை
லூஞ்சிகாதேவி
நிரம்-சிகப்பு

11-ஏ - E.வின் தேவதை
ரேவதி
நிறம் - சிகப்பு

12-ஐ - Ai-வின் தேவதை
கஷ்கரேவதி
நிறம். - சிகப்பு

13-ஓ-0-வின் தேவதை
அசுவினி தேவி
நிறம் - சிகப்பு

14-ஒள-Au - தேவதை
அகோரை தேவி
நிறம் - பச்சை

15-அம் - Am-வின் தேவதை
அஞ்சனாதேவி
நிறம் - கருப்பு

16-அஹ - Ah-வின் தேவதை
அஜாதேவி
நிறம் - சிகப்பு

17-க - Ka-வின் தேவதை
பூதவித்யாசினிதேவி
நிறம் - வெளுப்பு

18-க - Kha-வின்தேவதை
கத்தியோதிதிதேவி
நிறம் - மஞ்சள்

19-க - GA-வின் தேவதை
தூம்ரைதேவி
நிறம் - பூகை நிறம்

20-க -Gha-வின் தேவதை
கட்கவாராஹி
நிறம்- கருப்பு

21-ங - Na-வின் தேவதை
அநந்தசக்தி
நிறம் - சிகப்பு

22-ச - Ca-வின் தேவதை
ஸுஷுமை
நிறம் - தங்க நிறம்

23-ச --Cha-வின் தேவதை
நிர்ஜராருந்ததி
நிறம் - மஞ்சள்

24-ச - Ja-வின் தேவதை
போகதா
நிறம் - சிவப்பு

25-ச - Jha-வின் தேவதை
நிர்ஜாநதிதேவி
நிறம் - மஞ்சள்

26-ஞ-Na-வின் தேவதை
பிரயோதிதிதேவி
நிறம் - வெளுப்பு

27-ட- Ta-வின் தேவதை
தாரிணி
நிறம் - இளஞ்சிகப்பு

28-ட- Tha-வின் தேவதை
கிரியா சரஸ்வதி
நிறம் - சிவப்பு

29-ட-Da-வின் தேவதை
டகாரிணீதேவி
நிறம் - வெளுப்பு

30-ட-Dha-வின் தேவதை
-ஸ்ரீகநாதேவி
நிறம் - ஸ்வர்ணம்

31-ண-Na-வின் தேவதை
அநந்தசக்தி
நிறம் - சிவப்பு

32-த- Ta-வின் தேவதை
சரஸ்வதி
நிறம் - வெளுப்பு

33-த-Tha-வின் தேவதை
நீலகண்ட சரஸ்வதி
நிறம் - வெளுப்பு

34-த-Da-வின் தேவதை
போகதாயிநீ
நிறம் - சிவப்பு

35-த - Dhaவின் தேவதை
அமலாதேவி
நிறம் - பச்சை

36-ந-Na-வின் தேவதை
அநந்தசக்தி
நிறம் - ஸ்வர்ண நிறம்

37-ப - Pa- வின் தேவதை
இச்சாசக்திரூபிணி
நிறம் - சிவப்பு

38-ப-pha-வின் தேவதை
ஆதபகோமலை
நிறம் - இளஞ்சிவப்பு

39-ப - Ba-வின் தேவதை
சித்தியாமளை
நிறம் - மஞ்சள்

40-ப-Bha-வின் தேவதை
சியாமளை
நிறம் - செந்தூர நிறம்

41-ம-Ma-வின் தேவதை
வித்யாசியாமளை
நிறம் - வெளுப்பு

42-ய-ya-வின் தேவதை
தீபிதீ
நிறம் - வெளுப்பு

43-ர-Ra-வின் தேவதை
ரேசிகா
நிறம் - பச்சை

44-ல - La - வின்

இந்த சாஸ்திரம் முறையாக கற்று நன்மைக்கு மட்டும் பயன்படுத்தி சகலவித நலன்களும் பெற நினைப்பவர்கள் மட்டும் வகுப்பில் இணைந்து பயன்பெறலாம்.

பஞ்சபட்சி வாஸ்து :

நீங்கள் எது செய்தாலும் தோல்வி, கடன், தொழில் நஷ்டம், உயர் அதிகாரிகளிடம் கெட்ட பெயர்,பக்கத்து வீட்டில் பகை, உறவினர்களிடம் பகை, மனைவி குழந்தைகளுடன் பகை, நிலத்தகராறு, நீதிமன்ற வழக்கு எல்லாவற்றிற்கும் உங்கள் பஞ்சபூதமும் வீட்டில் உள்ள பஞ்ச பூதமும் எதிர் எதிராக இருப்பது தான் காரணம் அதற்கு ஒரு எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்.

உதாரணமாக உங்களுக்கு காற்று பூதம் என்று வைத்து கொள்வோம்.

உங்கள் வீட்டில் வடமேற்கு மூலையில் வாஸ்து தோஷம் நீங்க வெள்ளிக்கிழமை காலையில் 6am to 6.50amக்குள் புற்றுமண் ஒம் வங் யங் நங் மங் சிங்*என்று சொல்லி எடுத்து வந்து வீட்டின் மையப்பகுதியில் துளையிட்டு மூடி விட வேண்டும் மூடும் நேரம் உங்களுக்கு உள்ள பஞ்ச பட்சி அதிகாரபட்சி நாளாக அரசில் அரசு நேரமாக இருக்க வேண்டும் இதை உங்கள் வீட்டில் செய்தால் உங்களுக்கு 100% வெற்றிமேல் வெற்றி தான்.

பட்சி திசையை பற்றி பார்ப்போம்

* ஊண் திசை 5ஆண்டுகள்

* நடை திசை. 25ஆண்டுகள்

* துயில் திசை20ஆண்டுகள்

* சாவுதிசை 20ஆண்டுகள்

* அரசு திசை 30ஆண்டுகள்

1 ) ஜோதிடத்தில் 9 கோள்களுக்கும் தசை வருடங்கள் தொகை வெவ்வேறு . மொத்த திசைவருஷங்களும்120ஆண்டுகள் வரும் ஆனால் பஞ்ச பட்சி யில் பட்சங்களுக்கும் பொதுவா ஒவ்வொன்று க்கும் மொத்த திசை ஆண்கள் நூறு

2 ) வளர்பிறை தேய்பிறைகளில் தனித்தனி கொடுக்கப்பட்டுள்ள . நட்சத்திரத்திளை அனுசரித்தே பட்சியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

3 ) சென்ம நட்சத்திர பரம நாழிகை மற்றும் பிறந்தபோது ஜன்ம நட்சத்திர செய்து நாழிகை இவற்றின் விகிதாசாரத்தில் 100 வருஷத்தில் சென்மத்தில் சென்றது போக மீது செல்ல வேண்டிய மகாதசையாண்டுகள் இருக்கும் .

4 ) ஆருடப் படலத்தில் சொல்லப்பட்ட பட்சிகளின் சூக்கும தாரிகை கணித இலக்கணப்படியே ஒவ்வொரு தொழில் புத்தியையும் பிரிக்க வேண்டும் . அதே விதாசாரத்திலேயே அந்தரங்களையும் பிரிக்க வேண்டும் . மகாதசையாண்டு ஜென்மத்தில் சென்றது போக இருப்பு ஆண்டுகள் முழுவதும் கடந்து ஜாதகர் ஜீவித்தால் ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த நட்டந்திர பட்சியின் கணித இலக்கணப்படி மற்றொரு சுற்று மகாதசையாண்டுகள் நடக்கும் . இது பெரும்பாலும் ஜென்ம நட்சத்திரத்தில் பெரும் பகுதியும் கற்பச் செல்லா கிட்ட ஜாதகங்களுக்கே நடக்கும் .

5 ) இதுவரை சொல்லப்பட்ட பஞ்சபட்சியின் சித்தாந்தப்படியே வலுவுள்ள தொழில் புத்தி உள்ளவர் ( அரசு , ஊண் ) அந்தக் காலம் முழுவதும் தாழ்ந்துள்ள ( நடை . உறக்கம் , சாவு ) புத்தியுடையவர்களைவிட ஓங்கி இருப்பர் . இப்படி எல்லாவகையிலும் பட்சிதிசை புத்தி அந்தரங்களின் பலனை அறிய இயலும் .

7 ) இதேபோல் ஜாதகப்படி நடக்கும் தசாபுத்திகளுக்கும் , பஞ்சபட்சிப்படி நடக்கும் தசையுத்தியின் தாரதம்மப்படி , ஜாதகதசை நல்ல பலன் அல்லது தியான் காந்த அளவில் தருவான் என்பதையும் அறிய இயலும் .

1 ) உதாரணமாக ஒருவருக்கு ஜாதகப்படி சுபலின் நல்லதசை நடந்து அதே நெரத்தில் பட்சியின் அரசு , உன் புத்திகள் நடந்தால் மொத்த பலன் மேலோங்கி நடக்கும் .
2 ) இரண்டில் ஒன்று கெட்டால் மத்தியபலன் நடக்கும் .
3 ) இரண்டும் கெட்டால் மிகவும் காலம் . மோசமாக நடக்கும் .
4 ) கெட்ட , மாரக தசாபுத்தி நடந்து , அதே சமயம் அரசு , பாண் புத்தி நடந்தால் கெடுதி , மாரகம் இவை சமாளிக்கப்படலாம் . 5 ) இதேபோல் பட்சிப்படி சாவு . --றக்கத் தசைகள் நடந்து , ஜாதகதசை யோகாதிபனின் நல்லதசை நடந்தால் பட்சிதசையின் திசை பெரும்பாலும் பாதிக்காது .
6 ) இப்படிப் பலவகையில் இருதசைகளையும் ஒட்டுப்பலன் அறிய முடியும் . அடுத்து பாட்சிமகாதலை கணிதமுறையைக் காண்போம்.

ஒம் பஞ்ச பட்சி நல்ல நேரம்
9486516669

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Get Started!

Our Services

What we do - Our Services Details

Astrologer

Panchapatsi good time

Details

(Astrologer)

Added : Sep 08, 2023
Phone : +919486516669
Email : thavasikani6@gmail.com
Location : Kaliyakkavilai
Review : 5.0/(3 Votes)
Views : 7659

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Subbiah

Posted on: Dec 10, 2024

Good


user-image

tkaviarasan

Posted on: May 29, 2024

job ownhouse and marriage


user-image

m.sakthivel

Posted on: Sep 26, 2023

எல்லாம் இறைவன் அருள்


Contact


loading...
  • Address : No.100/3, Main Road, Kaliyakkavilai, Vilavancode Taluk, Kanniyakumari District, Tamil Nadu 629153, India
  • Phone : 9486516669
  • Email : thavasikani6@gmail.com

Get Direction