Sarvasakthi Thayathu

சர்வசக்தி தாயத்து வாழ்நாள் முழுவதும்


Pollachi, POLLACHI, Pollachi Taluk, Coimbatore District, Tamil Nadu 642123, India


Find Out More

Sarvasakthi Thayathu


சர்வசக்தி தாயத்து வாழ்நாள் முழுவதும்

அறிமுகம்

அங்காள பரமேஸ்வரி ஜோதிடநிலையம்
சர்வசக்தி வாழ்நாள் தாயத்து
9788153772.    8778424816
பொள்ளாச்சி.
வாழ்நாள் முழுவதும் ஒரே தாயத்து.
சர்வசக்திதாயத்து. வெள்ளி தாயத்து

இந்த தாயத்து கழுத்தில் அணியக்கூடியது இரு மார்புக்கு இடையில் வெளியில் தெரியாமல் அணிந்து கொள்ளலாம். இடுப்பிலோ கையிலோ அணிய கூடாது. அணிந்தால் பலன் தராது.

வாழ்நாள் முழுவதும் இந்த தாயத்தை அணிந்து கொள்ள விருப்பமுள்ள அன்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.

இதனுடைய உபயோகம் பற்றி 36 குறிப்புகள் உள்ளன அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
13 மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது.
1.தேவதாரு
2.குங்கலியம்
3.குங்குமம்
3.மருதமரம்
4.பவளமல்லி
5.பால்பூதாளம்
6.வெள்ளருக்கு
7.வேங்கை
8.நாகதாளி
9.தொட்டாச்சிணுங்கி
10.துளசி
11.பத்துமூலி
12.கருங்காலி
13. வசம்பு.

வாழ்நாள் முழுதும் ஒரே தாயத்து தாந்திரீக பொருள் ஒன்றும் சஞ்சீவிவேர் வைத்தும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அருளினால் பூஜை செய்து கொடுக்கப்படும் குன்றின் மணிகள் மூன்று வைத்து தரப்படும்.
1.பச்சை
2.வெள்ளை
3.கருப்பு
நீங்கள் கும்பிடும் தெய்வம் தலையை சுற்றிக் கொண்டே இருக்கும். காரிய சித்தியாகும் எல்லா காரியங்களும் வெல்லும். மனதுக்கு இதமாக இருக்கும்.லயம் ஆக இருக்கும். கோபங்கள் வராது .பொறுமையுடன் இருக்க செய்யும்.தன்னுடன் இருக்கும் சக நண்பர்களுடன் நன்றாக பழக செய்யும்.பணம் புழக்கம் அதிகரிக்கும். ராஜாவைப் போல வாழலாம். அந்தக்காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தொடையை கிழித்து ரகசியப்பொருள் வைத்துத்தான் ஆட்சி செய்தது ரகசியம். காத்து கருப்பு அண்டாது. வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பு இருக்கும். இரவில் கெட்ட கனவுகள் வராது. தெய்வ அனுக்கிரகம். பொங்கும் பக்தி பெருகும். தாயத்தில் உள்ள மூலிகையில் கெட்டுப்போகாது.
எத்தனை ஆண்டு காலமானாலும் அது இருக்கின்ற நிலையிலேயே இருக்கும்.தாயத்தில் உள்ள மூலப்பொருட்கள் கரிந்து விடும் காணாமல் போய்விடும் என்ற கவலை வேண்டாம் அது சுபிச்சத்திற்காக மட்டுமே கொடுப்பது அங்காள பரமேஸ்வரி சுயம்புவினுடைய சக்தியின் தன்மை அந்த கருவாக செயல்படும் அந்த தாயத்தில் அதாவது தெய்வம் குடி இருக்கும் தன்மை கொண்டது.
நேரில் சந்திப்பது இல்ல.
உங்களது பிரச்சனைகளையும் உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி நேரம் பிறந்த ஊர் குடும்பத்தில் உள்ளவர்களுடைய நட்சத்திரம் இதைக் கொண்டு ஆராய்ந்து தாயத்து பெற்றுக் கொள்ளலாம். கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
இதன் விலை 2900 ரூபாய் பணத்தை இந்த அக்கவுண்ட் நம்பரில் கட்டி புக் செய்து கொள்ளவும் Name S.Angusamy My acno 6106545443 Indian Bank samathur IDIB000S074. Google pay phonephe paytm 9788153772 உங்க அட்ரஸ் டைப் பண்ணி அனுப்புங்க இதனுடைய உபயோகம் பற்றி தெரிந்து கொள்ள use என்று டைப் செய்து வாட்ஸ்அப் பண்ணுங்க
call me 9788153772
8778424816
மேலும் தகவல்களுக்கு இந்த பேஸ்புக் உள்ள அனைத்து வீடியோக்களையும் காணவும் அந்த லிங்க்

Get Started!

Details

(Astrologer)

Added : Mar 26, 2021
Phone : +919788153772 , 8778424816, 9865405917
Location : POLLACHI
Website : https://vkno.in/sarvasakthithayathu
Founded : 2011
Review : 0.0/(1 Votes)
Views : 4015

Schedule

Opening Hour

Status : Closed Now

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Angu

Posted on: Mar 27, 2021

Super angalAparameshwari


Contact


loading...
  • Address : Pollachi, POLLACHI, Pollachi Taluk, Coimbatore District, Tamil Nadu 642123, India
  • Phone : 9788153772 , 8778424816, 9865405917
  • Website : https://vkno.in/sarvasakthithayathu

Get Direction