Sri KamatchiYazhini Jothidam


No.15-58, Pechiyamman Nagar, 6th Cross Street, Kitchipalayam, Salem, Salem Taluk, Salem District, Tamil Nadu 636015, India
Email: gokul2009.ks@gmail.com


Find Out More

Sri KamatchiYazhini Jothidam


Sri KamatchiYazhini Jothidam is promoted by S. Rathna Kumaresan M.Sc., D.Astro at Salem. We work hard to provide excellent customer service to all our clients.

Sri KamatchiYazhini Jothidam is a well-known astrology center located in Salem.

We offer hereditary horoscope and Prasannam prediction.

With the help of family deities, we also offer cures for health, wealth, home yoga, divine grace, marital compatibility & impediment, child blessing, and career obstacle elimination based on horoscopes.

Additionally, We provide online and live horoscope astrology consultations.

Traditional Method:

1. Horoscope writing
2. Horoscope Result Prediction
3. Marriage compatibility
4. Determination of face

Nadi Method:

1. Chanthira Nadi
2. Bhirugu Nanthi Nadi
3. Sapdharishi Nadi

Prasanna Arudam Method:

1. Number Prasanna Arudam
2. Jamakala Arudam
3. Clock Prasanna Arudam
4. Hora Prasanna Arudam
5. Tambulam (Palm) Prasanna Arudam
6. Jamakol Arudam

Nameology Method:
 
To name individuals and companies through name astrology, if there is a deficiency in the existing names, suggestions will be given to name the names that can bring prosperity and progress according to the horoscope.

எங்களிடம் பரம்பரியமுறையில் ஜாதகம் மற்றும் பிரசன்னம் கணிக்கப்படும்.

மேலும் எங்களிடம் ஆரோக்கியம், செல்வ வளம், வீடுமனை யோகம், தெய்வ அருள், திருமண பொருத்தம் & தடை, குழந்தை பாக்கியம், தொழில் தடை நீங்க ஜாதகத்தின் படியும், குலதெய்வ அருளோடு பரிகாரங்களுக்கு வழிமுறைகள் கூறப்படும்.

பாரம்பரிய முறை:

1. ஜாதகம் எழுதுதல்
2. ஜாதகம் பலன் கணித்தல்
3. திருமணம் பொருத்தம் பார்த்தல்
4. முகூர்த்தம் நிர்ணயம்

நாடி முறை:

1. சந்திர நாடி
2. பிருகு நந்தி நாடி
3. சப்தரிஷி நாடி

பிரசன்ன ஆரூடம் முறை:

1. எண் பிரசன்ன ஆரூடம்
2. ஜாமக் கால ஆரூடம்
3. கடிகார ஆரூடம்
4. ஹோரா பிரசன்ன ஆரூடம்
5. தாம்பூலம் (வெற்றிலை) பிரசன்ன ஆரூடம்
6. ஜாமக்கோள் ஆரூடம்

பெயரியல் ஜோதிடம்:

தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு பெயரியல் ஆலோசனை வழங்கப்படும்.

பெயரியல் ஜோதிடம் மூலம் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு பெயர்  சூட்டவும், ஏற்கனேவே உள்ள பெயர்களில் குறைபாடு இருப்பின் ஜாதகப்படி வளமை, முன்னேற்றம் அடைய கூடிய பெயர்களை சூட்டி கொள்ள ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் எங்களிடம் ஜாதகம் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் பார்க்கபடும்.

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Get Started!

Our Services

What we do - Our Services Details

ஜாதகம் எழுதுதல்

ஜாதகம் பலன் கணித்தல்

திருமணம் பொருத்தம் பார்த்தல்

முகூர்த்தம் நிர்ணயம்

சந்திர நாடி

பிருகு நந்தி நாடி

சப்தரிஷி நாடி

எண் பிரசன்ன ஆரூடம்

ஜாமக் கால ஆரூடம்

கடிகார ஆரூடம்

ஹோரா பிரசன்ன ஆரூடம்

தாம்பூலம் (வெற்றிலை) பிரசன்ன ஆரூடம்

ஜாமக்கோள் ஆரூடம்

பெயரியல் ஜோதிடம்

Details

(Astrologer)

Added : Feb 03, 2024
Phone : +919362110768
Email : gokul2009.ks@gmail.com
Location : Salem
Review : 5.0/(8 Votes)
Views : 1067

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Prabakar

Posted on: Jul 10, 2024

Nice explanation Detail horoscope prediction


user-image

Suresh M

Posted on: Jul 04, 2024

Nice Kind Approach and Past, Present and Future Good Result, Prediction Accuracy Super


user-image

தமிழ்ச்செல்வன்

Posted on: Jul 03, 2024

Super


user-image

தமிழ்ச்செல்வன்

Posted on: Jul 03, 2024

Super


user-image

Tamilselvan

Posted on: Jul 03, 2024

Ok super


user-image

Zakir Hussain

Posted on: Jun 01, 2024

He is explain all about life. Very good, kept up


user-image

vasavi N.Balaji

Posted on: Feb 21, 2024

ஜோதிட கலாநிதி திரு. காமாட்சி குமரேசன் அவர்களிடம் ஜோதிடம் பார்த்தேன், மிகவும் ஆழமாக ஆராய்ந்து பலன் கூறுகிறார். எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. நன்றி  Detail


user-image

M.Badhri Narayanan

Posted on: Feb 12, 2024

எனது நண்பர் குமரேசனிடம் ஜாதகம் பலன் பார்த்தேன் மிக மிக அருமையாக கணித்து பலன் சொன்னார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்னுடைய பல சந்தேகங்களுக்கு நான் எதிர்பாதிராத விளக்கங்கள் மிக அருமை எனக்கு பிடித்த Detail


Contact


loading...
  • Address : No.15-58, Pechiyamman Nagar, 6th Cross Street, Kitchipalayam, Salem, Salem Taluk, Salem District, Tamil Nadu 636015, India
  • Phone : 9362110768
  • Email : gokul2009.ks@gmail.com

Get Direction