No.7, Perumal Perumal, Matha Sannathi Street, Tirunelveli, Tirunelveli Taluk, Tirunelveli District, Tamil Nadu 627006, India
திறன் பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
* தகுதிக்கேற்ப திறன் பயிற்சி
* பயிற்சி முடிந்தவுடன் அரசு சான்றிதழ்.
* பயிற்சி முடிந்தவுடன் உத்தரவாத வேலைவாய்ப்பு.
நாங்கள் டிப்ளோமோ இன், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், டெஸ்க்டாப் பப்ளிஷிங், ஆபிஸ் ஆடிட்டிங், எம்எஸ்-ஆபீஸ், டேலி மற்றும் மாஸ்டர் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற அனைத்து கணினி பயிற்சிகளும் அளிக்கப்படும். மேலும் தையல் பயிற்சி கற்று தருகிறோம்.
கணிணி மற்றும் தையல் பயிற்ச்சி பெண்களுக்காக நடத்தப்படுகிறது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.