Sri Agasthiya Mahasiva Naadi Jyothida Nilayam


Old No.221, N.No.378/1, Palani Andavar Kovil Street, Vadapalani, Chennai, Tamil Nadu - 600026, India


Find Out More

Sri Agasthiya Mahasiva Naadi Jyothida Nilayam


Sri Agasthiya Mahasiva Naadi Jyothida Nilayam is promoted by Raj.Manikanda Swamiji at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.

1. General Kandam male right thumb, female left thumb fingerprints by the saptarishis and eighteen siddhas who lived in the past through the leaf trace written by Jnana Drishti, to tell the birth, death and life details in general from the present age to the oil age and how your future will be.

2. Telling about the elevations due to fortune, family, vote, education, eye, lucky number, lucky gem, date, day, colour, success.

3. To tell about the method of remedying the advantages and disadvantages of the number of brothers and sisters.

4. Mother, mother's assets are soil, plot, land, house, vehicle and comforts.

5. To tell about the number of children, birth, death, reasons for not having children till date, development of children, education, advantages and disadvantages of native property.

6. Telling about the way to live away from illness, enemy, debt, lawsuit, imprisonment, poison continent, troubles caused by enemies in their life.

7. At what age does marriage take place? , Is it a love marriage?, Is it an arranged marriage?, Telling about the reason why the harmony of husband and wife has been hindered till now, and the means to achieve it.

8. Telling about the events, difficulties, accidents, illness, and the end of the oil season in their life.

9. Telling about father, father's wealth, Guru Upadesha, temple darshan, temple works, charity.

10. To tell about the advantages and disadvantages of business strategy and transfer of business.

11. To tell about the advantages and disadvantages of 2nd marriage and how pleasure can be obtained.

12. Talking about moksha, foreign travel, rebirth, place of birth, living details.

1. பொது காண்டம் ஆண் வலது, பெண் இடது பெருவிரல் கைரேகையை கொண்டு முற்காலத்தில் வாழ்ந்த சப்தரிஷிகளாலும், பதினெட்டு சித்தர்களாலும் ஞான திருஷ்டியால் எழுதி வைக்கப்பட்ட ஓலை சுவடியின் மூலமாக தேடி கண்டுபிடித்து, பிறப்பு, இறப்பு மற்றும் வாழ்க்கை விபரத்தை பொதுவாக தற்போதைய வயதிலிருந்து ஆயில்காலம் வரை உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறுவது.

2. தனம், குடும்பம், வாக்கு, கல்வி, கண், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட ரத்தினம், தேதி, நாள், நிறம், வெற்றி இதனால் அடையும் உயர்வுகளை பற்றி சொல்வது.

3. சகோதரர், சகோதிரிகள் எண்ணிக்கை அவர்களால் அடையும் நன்மைகள், தீமைகள் நிவர்த்தி காண்பதற்கு உள்ள வழிமுறையை பற்றி சொல்வது.

4. தாயார், தாயாரின் சொத்துக்கள் மண், மனை, நிலம், வீடு, வாகனம் மற்றும் சுகங்களை பற்றி சொல்வது.

5. குழந்தைகள் எண்ணிக்கை, பிறப்பு, இறப்பு, குழந்தைகள் இதுநாள் வரைக்கும் இல்லாமைக்கு காரணம், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, பூர்வீக சொத்துக்கள் அடையும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி சொல்வது.

6. தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் வியாதி, விரோதி, கடன், வழக்கு, சிறைவாசம், விஷ கண்டம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் விலகி வாழ வழிமுறையை பற்றி சொல்வது.

7. திருமணம், திருமண காலம் எந்த வயதில் நடக்கும்? , காதல் திருமணமா?, நிச்சயிக்கப்பட்ட திருமணமா?, திருமண வாழ்வில் கணவன் மனைவி ஒற்றுமை இதுநாள் வரை தடைபட்டதிற்கு காரணம், நிவர்த்தி அடைய வழிமுறையை பற்றி சொல்வது.

8. தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கண்டம், கஷ்டம், விபத்துகள், வியாதி, ஆயில்காலம் முடியும் விவரங்களை பற்றி சொல்வது.

9. தகப்பனார், தகப்பனாரின் செல்வம், குரு உபதேசம், ஆலய தரிசனம், ஆலய திருப்பணிகள், தானதர்மங்களை பற்றி சொல்வது.

10. தொழில் உத்தியேகம், வியாபாரம் இடமாற்றம் அதனால் அடையும் நன்மைகள், தீமைகள் பற்றி சொல்வது.

11. இன்பம் எந்த வகையில் கிடைக்கும் என்பதனையும், 2-வது திருமணம் பற்றிய நன்மை, தீமைகளை பற்றி சொல்வது.

12. மோட்சம், வெளிநாட்டு பயணம், மறுபிறவி, பிறக்கும் இடம், வாழும் விவரங்களை பற்றி சொல்வது.

தனி காண்டங்கள் :

13. பரிகார காண்டம்:
முன் பிறவி, பிறந்த இடம், வாழ்ந்த விவரம், செய்த நன்மைகள், தீமைகள் அதனால் ஏற்பட்ட பாவம், சாபம் இந்த பிறவியில் வாழ்க்கையில் அடையும் குறைபாடுகள், கிரக தோஷங்கள் விலகி வாழ பரிகாரங்கள் பற்றி சொலவ்து.

14. மந்திர காண்டம்:
வாழ்க்கையில் ஏற்படும் பில்லி, சூனியம், ஏவல், வஞ்சம், கண்ணெரிப்பு, போட்டி, பொறாமை, கிரக சோஷங்கள், கல்வி தடை, திருமண தடை, தொழில் தடை, தோஷங்கள் இவைகள் விலகி காரிய சித்தி பெற எந்த மந்திர தீட்சை அல்லது ரட்சை பூஜை செய்து அணிந்து கொள்ள வேண்டும் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி சொல்வது.

15. மருத்துவ காண்டம்:
தீராத வியாதி, வியாதிகள் ஏற்பட காரணம், எந்த மருந்து அல்லது மூலிகை சாப்பிடுவதால் பரிபூரண குணமடையும், வழிமுறைகளும் கிடைக்கும் இடங்களையும் பற்றி விரிவாக சொல்வது.

16. திசாபுத்தி காண்டம்:
நாடாகும் திசைகளில் வரும் புத்தியின் விவரங்களை வயது வாரியாக எடுத்து விளக்கமாக சொல்வது.

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Get Started!

Our Services

What we do - Our Services Details

Naadi Jothidar

Details

(Astrologer)

Added : Mar 18, 2024
Phone : +919842548019 , 8248714432
Location : Vadapalani
Website : https://vkno.in/sriagasthiyamahasiva
Review : 0.0/(0 Votes)
Views : 273

Schedule

Opening Hour

Status : Closed Now

Review

What our customers say

loading...

Recent reviews

Contact


loading...
  • Address : Old No.221, N.No.378/1, Palani Andavar Kovil Street, Vadapalani, Chennai, Tamil Nadu - 600026, India
  • Phone : 9842548019 , 8248714432
  • Website : https://vkno.in/sriagasthiyamahasiva

Get Direction