Sri Thirumalaiyan Astro Research and Knowledge Centre is promoted by R.Balamurugan B.A.,B.L., D.H.M.C.T., P.G.D.P.A., at NACHALUR, Kulithalai. We work hard to provide excellent customer service to all our clients.
Sri Thirumalaiyan Astro Research and Knowledge Centre – Guiding Your Life Journey with Astrology!Welcome to Sri Krishna Jothida Nilayam, the trusted gold mine of astrology in Tamilnadu, led by Life Journey Guide Astrologer R.Balamurugan.
We specialize in offering insightful and accurate astrological services to help you find clarity, harmony, and solutions to life’s challenges.I. Our Services Include:
- Horoscopes & Personalized Horoscope Writing
- Marriage Compatibility Analysis
- Vastu Consultation
- Remedies for Horoscope-Related Challenges
- Numerology Guidance
II. Consultation Fees:
- Horoscope prediction : ₹1000/per person.
- Horoscope Writing (per note): ₹1000.
- Numerology (per name): ₹1000.
- Vastu Plan: ₹3000
- Marriage Matches: ₹500.
With convenient online horoscope viewing, you can access guidance anytime, anywhere. We also provide simple and effective remedies to bring positivity and balance into your life.Availability:Astrological consultations are offered in person and over the phone on 24x7.Contact: 8778994286At Sri Thirumalaiyan Astro Research and Knowledge Centre, , we are committed to guiding you with wisdom, compassion, and authenticity. Explore our offerings today and discover the transformative benefits of astrology.Tag: ஸ்ரீ திருமலையான் ஜோதிட ஆராய்ச்சி மற்றும் அறிவு மையம். எவ்வளவு பரிகாரம் செய்தும் கூட தீராத உங்களது பிரச்சனைகள் தீர ஜோதிட உலகின் ஒரே விடிவெள்ளியான ஸ்ரீ திருமலையான் ஜோதிட ஆராய்ச்சி மற்றும் அறிவு மையத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்!"வாழ்க்கை பயண வழிகாட்டி" "ஜோதிட கலாநிதி" திரு.
R.பாலமுருகன், B.A.,B.L., D.H.M.C.T., P.G.D.P.A.,.அவர்களிடம் உங்களுடைய ஆயுள் வரையிலான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
எங்களிடம் ஒரு தனிநபரின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் பற்றிய விரிவான தகவல்களை அறியலாம். இதில் உங்களின் குடும்பம், தொழில், உறவுகள், ஆரோக்கியம், முதலீடுகள், வெற்றிகள் மற்றும் ஆன்மிக வளர்ச்சி ஆகியவை அடங்கும்.எங்களிடம் ஜாதக பலன், வாஸ்து, திருமண பொருத்தம், பிரசன்னம், மற்றும் எண் கணிதம் உள்ளிட்ட அனைத்து வகையான ஜோதிட ஆலோசனைகளும் மற்றும் எளிய பரிகாரங்களும் கூறப்படும்.
மேலும் ஜாதகம் துல்லியமாக கணித்து நோட்டில் எழுதி தபால் மூலமாகவும் அனுப்பப்படும். குறிப்பு:
- 24 மணி நேரமும் நேரிலும், போன் மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும்.
- முன்பதிவு அவசியம்.
ஆலோசனை கட்டணம்:ஜாதகம் பார்க்க ஒரு ஜாதகத்திற்கு: ₹ 1000ஜாதகம் எழுத : ₹ 1000எண் கணிதம் (பெயருக்கு): ₹ 1000வாஸ்து & திட்டம்: ₹ 3000திருமண பொருத்தம் : ₹ 500சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
குருவடி சரணம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளத்துடன்!!