Sri Malola Lakshmi Narasimmar Thirukkovil
Sri Malola Narasimmar Thirukkovil is promoted by N.R. Paneerselvam at Sevvapet.
Founder, ஜோதிட ரத்னா N.R.பன்னீர்செல்வம், B.com, MBA, DA (astro) BA (Astro), MA (astro), MSc (Applied Astrology), MPhil (Astro), PhD (Astro).
Co-Founder, ஜோதிட ரத்னா T.Devikamakshi, B.com, MBA (Finance) DA (astro) BA (Astro), MA (astro), MSc (Applied Astrology), MPhil (Astro), PhD (Astro).
ஸ்ரீ மாலோல லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் திருவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோவிலாகும்.
இத்திருக்கோவிலில் நரசிம்மர் எங்கும் இல்லாத வகையில் அமர்ந்த நிலையில் ஐந்தரை அடி உயரத்தில் தாயாரை மடியில் அமர்த்தி பிரகலாதருடன் ஒன்பது தலை நாகம் குடையுடன் பஞ்சலோகத்தில் கருவறையில் எழுந்திருந்து ஆனந்த ரூபியாக அனைவருக்கும் அருள் ஆசி வழங்குகிறார், ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் யோகநிலையில் பஞ்சலோகத்தில் தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 AM - 12 PM. மாலை 5 PM - 7 PM
ஞாயிற்றுகிழமை காலை 8 AM - 5 PM.
Get Started!