Sri Murugan Bed Works is promoted by Manikandan at Trichy. We work hard to provide excellent customer service to all our clients. We use Ilavam Panju to create all varieties of smooth, high-quality cotton mattresses and pillows.
This type of mattress is better for your health and promotes restful sleep.
We produce beds and pillows utilising Ilavam Panju for marriage based on customer orders.
இலவம் பஞ்சுவைப் பயன்படுத்தி, தலையணைகளுடன் கூடிய அனைத்து வகையான பருத்தி மெத்தைகளையும், உயர் தரமான, மிருதுவாகத் தயாரிக்கிறோம்.
இந்த வகையான மெத்தை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மற்றும்அமைதியான தூக்கத்தை தருகிறது.
திருமணத்திற்கு இலவம் பஞ்சு மூலம் கட்டில் மற்றும் தலையணைகளை ஆர்டர் அடிப்படையில் தயாரிக்கிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.