Sri Navee Cars is promoted by Naveen at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
We service all models of cars like Ford, Tata, Honda, Maruti Suzuki etc. All kinds of mechanic works, water service will be serviced on time.
நாங்கள் Ford, Tata, Honda, Maruti Suzuki போன்ற அனைத்து மாடல் கார்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறோம். அனைத்து விதமான மெக்கானிக் ஒர்க்ஸ், வாட்டர் சர்வீஸ் அனைத்தும் குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.