Sri Sakthi Interiors is promoted by P.Marimuthu at Madurai. We work hard to provide excellent customer service to all our clients. We provide all types of interior designer work, especially interior work, modular kitchen, wardrobe, TV unit, pooja room and carpenter work in best quality at low cost.
நாங்கள் அனைத்து விதமான இன்டீரியர் டிசைனர் வேலைகளையும், குறிப்பாக இன்டீரியர் ஒர்க், மாடுலர் கிச்சன், வார்ட்ரோப், டிவி யூனிட், பூஜை அறை மற்றும் கார்பெண்டர் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் குறைந்த செலவில் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.