Sri Singaravelan Sweets & Bakery is promoted by Sai Praveen Kumar at Theni. We work hard to provide excellent customer service to all our clients.
We have all types of healthy snacks such as delicious sweets, cakes, cheesecakes, cookies, bread, buns, rolls, biscuits, donuts etc.
எங்களிடம் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சுவையான இனிப்பு வகைகள், கார வகைகள், கேக்குகள், சீஸ்கேக்குகள், குக்கீஸ், ரொட்டி, பன்கள், ரோல்ஸ், பிஸ்கட்கள், டோனட்ஸ் போன்ற அனைத்து ஸ்நாக்ஸ் வகைகள் அனைத்தும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.