Sri Sivasakthi Builders is located by Veppadai.
Our Services Architectural Elevation, Building Estimation 7 Valuation, 2D & 3D Designs, Govt Approval Layout Plan, Interior & Exterior Designs, Planner, Steel Truss Fabrication Work, Structural Designs, Wall Mural Art and etc.,
We do all Site Works, Building Contract Works, Structural Glazing, Tiles Work, Building Design and Plan, Estimation Materials.
We Provide Good Quality and the Best Price.
வீடு விரிவுபடுத்த, முதல்தளம் வீடு கட்ட, முழுவதும் கட்டப்படாத வீடுகள் கட்டிதரப்படும் மற்றும் அனைத்து பேங்க், பைனான்ஸ் டேக் ஓவர் லோன், கன்ஸ்ட்ரக்சன் மற்றும் அனைத்துவித கட்டுமான பணிகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
சொந்த இடம் உள்ள அனைவருக்கும் 1 லட்சம் முன் பணத்தில் வீடு கட்டி தரப்படும். கடன் பெறுவதற்கு சொத்து சம்மந்தமான ஆவணங்கள் மட்டும் நிபந்தனைக்குட்பட்டது.
அனைத்து தரப்பினருக்கும் லோன் வசதி செய்து வீடு கட்டி தரப்படும்.
Plan A
வட்டி 0.75 பைசா (9%) 1 லட்சத்திற்கு EMI அசல்+வட்டி சேர்த்து ரூபாய்.900 கூட்டு வட்டி இல்லை.
Plan B
வட்டி 1 ரூபாய் 0.25 பைசா (15%) 1 லட்சத்திற்கு EMI அசல்+வட்டி சேர்த்து ரூபாய்.1317 கூட்டு வட்டி இல்லை.
அனைத்து பகுதிகளிலும் லோன் வசதி செய்து வீடு கட்டி தரப்படும்.
நாங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப்ப குறைந்த செலவில் குறித்த நேரத்தில் வாஸ்து முறைப்படி உங்கள் வீடுகளை கட்டி தருகிறோம்.
நாங்கள் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் அனைத்துவித கட்டுமான பணிகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.