Thiruvaiyaru Aiyarappar Alaya Archakar Siva Sri V.Suresh Swaminatha Sivachariyar

திருவையாறு ஐயாறப்பர் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சுரேஷ் சுவாமிநாதசிவாச்சாரியார் செல் நம்பர்:9095186571


No.12/38, Brahman Mettu Street, Thiruvaiyaru, Thiruvaiyaru Taluk, Thanjavur District, Tamil Nadu 613204, India
Email: tvsuresh12388@gmail.com


Find Out More

Thiruvaiyaru Aiyarappar Alaya Archakar Siva Sri V.Suresh Swaminatha Sivachariyar


Dr. Siva Sri V.Suresh Swaminatha Sivachariyar is located by Thiruvaiyaru.

கோவில் பூஜை, கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம் சாந்தி ஹோமங்கள், நிச்சயதார்த்தம், கல்யாணம் அலங்காரங்கள் கோவில் கும்பாபிஷேகங்கள் சண்டி ஓமங்கள் மற்றும் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ருத்ர ஹோமம் அபிஷேகங்கள் சிறப்பான முறையில் நடத்தித் தரப்படும்.

உத்திரட்டாதி பரிகாரம் சனீஸ்வர பகவான் தட்சிணாமூர்த்தி அபிஷேக ஆராதனை பரிகாரங்கள் செய்து தரப்படும் சஷ்டியப்த பூர்த்தி பீமரத சாந்தி ஆயுஷ் ஹோமம் உக்கிரத சாந்தி சதாபிஷேகம் பஞ்சமுகா அர்ச்சனை வாஸ்து பூஜை சிறப்பான முறையில் நடத்தித் தரப்படும்.

கோவில் பூஜைகளுக்கு சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.


திருவையாறு ஆட்கொண்டார் காலசம்கார மூர்த்தி அபிஷேக பரிகாரங்கள், பூஜைகள் செய்து தரப்படும்.

திருவையாறு தர்ம சம்பர்த்தினி அம்பாளுக்கும் 508 மங்கள மகள் இருக்கும் திருவிளக்கு பூஜை அடியேன் தருணத்தில் நடைபெற்றது.

கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் சுதர்சன ஹோமம் பரிகார ஹோமங்கள் சண்டி ஹோமங்கள் பாலாளையம் கோவில் வர்ஷா அபிஷேகம் கும்பாபிஷேகம் சுவாமிகளுக்கு அலங்காரங்கள் சிறப்பான முறையில் சிவாகம முறையில் நடத்தி வைக்கப்படும்.


வீடு கிரகப்பிரவேசம் கல்யாணம் செய்து வைக்கப்படும் நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படும்.

சிறந்த சேவையை நாங்கள் அனைவர்க்கும்  வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம். 

தொடர்புக்கு:-
சிவ ஸ்ரீ Dr.V.சுரேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார்,
No.12/38, பிராமண மேட்டுத்தெரு, திருவையாறு தஞ்சை மாவட்டம்- 613 204.
செல் நம்பர்:9095186571, 9976431892.
Get Started!

Our Services

What we do - Our Services Details

Progithar

Details

(Progithar)

Added : Sep 17, 2022
Phone : +919095186571 , 9976431892
Email : tvsuresh12388@gmail.com
Location : Thiruvaiyaru
Review : 5.0/(2 Votes)
Views : 1650

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Sabarish

Posted on: Feb 16, 2023

சூப்பர் அண்ணா வேற லெவல் அண்ணா ரொம்ப நல்லது அருமை நன்றி அண்ணா


user-image

Murugan

Posted on: Nov 18, 2022

I am really happy great job & sweet speech மன நிறைவு


Contact


loading...
  • Address : No.12/38, Brahman Mettu Street, Thiruvaiyaru, Thiruvaiyaru Taluk, Thanjavur District, Tamil Nadu 613204, India
  • Phone : 9095186571 , 9976431892
  • Email : tvsuresh12388@gmail.com

Get Direction