Ponnusamy Nagar Main Road - Nagai Bypass, Mariyamman Kovil Post, Thanjavur, Thanjavur Taluk, Thanjavur District, Tamil Nadu 613501, India
At Taj Home Appliances Care, customer satisfaction is our top priority. Whether it’s a quick fix or a major repair, we are committed to restoring your appliances to peak performance with trusted service you can rely on.
Testing &Consulting charge 300 Rupees, டெலிவரி சார்ஜஸ் , மின் சாதனங்களை பொருட்டு , கிலோமீட்டர் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
Contact us today for professional service, affordable pricing, and dependable appliance solutions!
Tag: Home Appliance Service
தாஜ் ஹோம் அப்ளையன்ஸ் கேருக்கு உங்களை வரவேற்கிறோம்!
நாங்கள் அனைத்து பிராண்ட் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஹீட்டர், ஏர் கூலர், ஃபேன், கிரைண்டர், குக்கர், இண்டக்ஷன் ஸ்டவ், கேஸ் ஸ்டவ் மற்றும் பல உள்ளிட்ட அனைத்து வகையான வீட்டு உபோயோக பொருட்களும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.

Posted on: Aug 11, 2026
Very superb good services and repair centre on time delivery
