Tamilnadu Thondu Niruvanam Arakattalai

தமிழ்நாடு தொண்டு நிறுவனம் அறக்கட்டளை மதுரை-20


Head Office:257,Main Street, Karumbalai, Madurai, Madurai Taluk, Madurai District, Tamil Nadu 625020, India
Email: tnthonduniruvanaarakattalai@gmail.com


Find Out More

Tamilnadu Thondu Niruvanam Arakattalai


Tamilnadu Thondu Niruvanam Aarakattalai, Marurai-20 is promoted by Murugesan at Madurai. We work hard to provide excellent customer service to all our clients.

Founder: Murugesan

We are doing 24 hours intensive health work through our Tamil Nadu charity foundation.

We provide quality home cooking on order.

Our Community Service:
 
   1. Education
   2. Medicine
   3. Health 
   4. Vocational Training
   5. Employment.

எங்கள் தமிழ்நாடு தொண்டு நிறுவனத்தின் அறக்கட்டளை மூலமாக 24மணி நேரம் தீவிர சுகாதார பணிகள் செய்து வருகிறோம். 

எங்கள் நிறுவனம் மத்திய அரசு, மாநில அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம்.

தனியார் மருந்துவமனைகள் - கல்வி மையங்கள், கல்லுரிகள் நிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு தூய்மை பணிகள், காவலர் -தோட்டப் பணிகள் மற்றும் இதரப் பணிகள் செய்திட எங்களிடம் வேலை ஆட்கள் உள்ளன. உடனக்குடன் இந்த பணிகள் செய்து கொடுப்போம்.

தொடர்புக்கு: 9787722034, 9786521771.


*TTNA ஒவ்வொரு குழந்தையின் கல்வித் தேவையை நிவர்த்தி செய்ய விரும்புகிறது.

*கிராமப்புறங்களில் இலவச மருத்துவம் மற்றும் பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்து மக்கள் பயன் பெற வழிவகை செய்தல்.

*மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை செய்து தருகிறோம்.

*அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி வகுப்புகள், நுழைவுத்தேர்வுக்கு தேவையான சிறப்பு வகுப்புகள் மற்றும் தொழிற் பயிற்சிகளை இலவசமாக வழங்குவது.

*படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்வது மற்றும் வழிகாட்டுதல்.

*ஆதரவற்ற மற்றும் ஊனமுற்றோர் இல்லங்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.

*நீர்நிலைகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

*பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக மரக்கன்றுகள் நடுதல்.

*நாங்கள் ஆர்டரின் பெயரில் தரமான வீட்டு சமையல் செய்து தருகிறோம்.
தொடர்புக்கு:9787722034,8015257379


சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Get Started!

Our Services

What we do - Our Services Details

NGO

Details

(NGO)

Added : Dec 26, 2022
Phone : +919787722034 , 9786521771
Email : tnthonduniruvanaarakattalai@gmail.com
Location : Madurai
Review : 0.0/(0 Votes)
Views : 1098

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

Contact


loading...
  • Address : Head Office:257,Main Street, Karumbalai, Madurai, Madurai Taluk, Madurai District, Tamil Nadu 625020, India
  • Phone : 9787722034 , 9786521771
  • Email : tnthonduniruvanaarakattalai@gmail.com

Get Direction