Tamilnadu Electricity Board Apprentice Trade Union

ITI Diploma BE Apprentice Join this Union


No 16 Devaraj Complex Krishnasamy Naidu street Karamadai Road, METTUPALAYAM, Mettupalayam Taluk, Coimbatore District, Tamil Nadu 641301, India
Email: tnebatu@gmail.com


Find Out More

Tamilnadu Electricity Board Apprentice Trade Union


 

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு அப்ரண்டீஸ் டிரேடு யூனியன் (TNEB ATU)ற்கு  உங்களை வரவேற்கிறோம்.

நமது சங்கம் முதன் முதலாக நல சங்கம் ஆக 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அதனை  தொடர்ந்து  பல்வேறு போராட்டங்களுக்குப்பின்  இச்சங்கத்தை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்த்தோடு 02 ஜுன் 2023 ஆம் நாளில் தொழிற்சாங்கமாக பதிவு செய்து 26 டிசம்பர் 2023 நாளில் தொழிற்சங்க பதிவு எண் பெற்று அரசு அங்கீகாரம் பெற்றுள்ளோம்.

நமது தொழிற்சங்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த அனைவருக்கும் மின்சார வாரியத்தில் முன்னுரிமை அடிப்படையில் அரசால் பணி அமர்த்தப்படவேன்டும் என்ற நோக்கத்ததோடு தொடர்ந்து போராடி மின் வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

 நமது கோரிக்கைகள்:

1. APPRENTICE Amendment Act-2014 இன் படி வாரியம் கொள்கை முடிவு எடுத்து மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த ITI, DIPLOMA, BE அனைவருக்கும் நேரடி பணி நியமனம் மூலம் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

2. திறன் மேம்பாட்டு துறையின் மூலம் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு 70% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசு ஆணையை, மின்வாரியம் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் உடல் ஊனமுற்றோர் பிரிவிற்கான சதவீத அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

3. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு பணி நியமனத்தின் போது மின்வாரியம் அமல்படுத்த வேண்டும். மேலும் பெண்களின் இயற்கை உபாதைகள் கருத்தில் கொண்டு பெண்களுக்கான Physical Test ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

4. 45 வயதை கடந்தவர்களுக்கு மின்வாரியம் அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கி வருகின்றது மேலும் கொரோனா காலகட்டங்களில் அப்ரண்டீஸ் பயிற்சியாளர்கள் அனைவரும் தன் உயிரை பொருட்படுத்தாமல் தங்களின் முழு பங்களிப்பையும் வாரியத்திற்காக அர்ப்பணித்தோம், எனவே பணி நியமனத்தின்போதும் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வயது தளர்வு மற்றும் முன்னுரிமை அளித்திட வேண்டும்.

5. மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மின்வாரியம் உடனடியாக ITI, Diploma, BE அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

6.மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 2021 ஆம் ஆண்டில் இருந்து சேர்க்கப்பட்ட சர்வேயர் (SURVEYOR–Daughtman, COMPUTER OPERATOR) பாடப்பிரிவில் அப்ரண்டீஸ் பயற்சி முடித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உறுதி செய்திட வேண்டும்.

OFFICE ADDRESS :

No.16, Devaraj Complex, Krishnasamy Naidu Street, Karamadai Road, Mettupalayam, Coimbatore - 641301.

எங்கள் மாநில நிர்வாகிகளை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள்:


R.மகேந்திரன்  (மாநில தலைவர்)
72009 04143

B.நந்தகுமார் (பொது செயலாளர்)
97865 60767

M.ஞானசிவம் (துணை தலைவர்) 
83308 77069

S.முருகராஜ் (இணை செயலாளர்)
96550 58798

R.குருமூர்த்தி (பொருளாளர்) 
80721 00426

J.ஆரோக்கிய ஜெயராஜ் (மாநில நிர்வாகி)
97866 65445

B.பாக்யராஜ் (மாநில நிர்வாகி)
96590 24294

J.அருண்குமார் (மாநில நிர்வாகி) தகவல் தொழில்நுட்ப துறை 
88257 98959

பாண்டியன் (மாநில நிர்வாகி)
97878 66233

S.தமிழ் செல்வி (மாநில நிர்வாகி)
96982 89836

                         
அறிவிப்பு:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8400 பேர் ITI, Diploma, BE Apprentice முடித்தவர்களைக் கொண்டு நிரப்பிடக்கோரி மின்வாரிய தலைவர் மற்றும் மின்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம்.

                        இடம்:
மின்வாரிய தலைமை அலுவலகம் - சென்னை.

உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது  கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் :

  • ஆதார் அட்டை  நகல் -1
  • வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல் -1
  • தொழிற்பயிற்சி சான்றிதழ் (Apprentice Certificate) நகல் -1
  • தொழிற்கல்வி சான்றிதழ் நகல் -1
  • புகைப்படம் -1
  • உறுப்பினர் பதிவு கட்டணம் ரூபாய் 120/- (மாதம் 10/- என்ற கணக்கில் 10*12 = 120 ரூபாய்) + சங்க வளர்ச்சி நிதி 
சிறந்த சேவையை எங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும்  வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.

சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க தகவல் தொழில்நுட்ப துறை திரு.ஜெ.அருண்குமார் - 88257 98959 அவர்களை தொடர்பு கொள்ளவும்.

TNEBATU Membership Form.pdf District in-Charge Volunteer Form.pdf
Get Started!

Our Services

What we do - Our Services Details

Tamilnadu Electricity Board Apprentice Trade Union's Consultation Meet

Details

(Trade Union)

Added : Jun 04, 2024
Phone : +918825798959
Email : tnebatu@gmail.com
Location : METTUPALAYAM
Price Range : 120/- + சங்க வளர்ச்சி நிதி
Founded : 2024
Review : 5.0/(2 Votes)
Views : 1405

Schedule

Opening Hour

Always Open

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Nishar

Posted on: Oct 25, 2024

Sucess to way


user-image

செந்தில் குமார்

Posted on: Jul 04, 2024

உங்களுடைய செயல்பாட்டிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அப்ரண்டீஸ் குழு ஆரம்பித்து மூன்றாண்டுகள் முடிவடை போகிறது, நம்மில் ஒருவர் கூட வேலை வாங்க முடியவில்லை, எனவே தமிழ்நாடு மின Detail


Contact


loading...
  • Address : No 16 Devaraj Complex Krishnasamy Naidu street Karamadai Road, METTUPALAYAM, Mettupalayam Taluk, Coimbatore District, Tamil Nadu 641301, India
  • Phone : 8825798959
  • Email : tnebatu@gmail.com

Get Direction