Aadhi Varma Yogi Varmakalai Vaithiyasalai

ஆதி வர்ம யோகி வர்மக்கலை வைத்தியசாலை


Salem to Kallakurichi Road, Union Office Bus Stop, Arima Mandapam Near, THALAIVASAL, Attur Taluk, Salem District, Tamil Nadu 636112, India
Email: prasanthkannan882@gmail.Com


Find Out More

Aadhi Varma Yogi Varmakalai Vaithiyasalai


Aadhi Varma Yogi Varmakalai Vaithiyasalai is promoted by Prasanth Kannan at Salem. We work hard to provide excellent customer service to all our clients.

ஆதி வர்ம யோகி வர்மக்கலை வைத்தியசாலை :

முன்பதிவு செய்து கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* சிகிச்சை முறைகள் :

* வர்மக்கலை மருத்துவம்

* முதுகு தண்டுவட சீரமைப்பு சிகிச்சை

* இராவண சிகிச்சை

* எலும்பு முறிவு, சுளுக்கு மற்றும் தசை விலகல்

* பாத அழுத்த சிகிச்சை

* குடுவை சிகிச்சை

* ஆறாத நாள் பட்ட ரணம், புண் குணமாகும்

* பஞ்ச பூத சிகிச்சை (இவை அனைத்தும் கலந்தது)

◉ உடலில் ஏற்படும் அனைத்து விதமான நோய்கள், வலி மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பக்க விளைவுகள் இன்றி சித்தர்களின் வழியில் சிகிச்சை அளிக்கப்படும்.
◉ கை கால் மூட்டு வலி, வீக்கம், பாத எரிச்சல்.
◉ நாள்பட்ட இடுப்பு வலி
◉ தண்டுவட கோளாறுகள்
◉ சையாடிக்கா (ஒருப் பக்க கால் நரம்பு வலி)
◉ மூட்டு விலகல், நழுவல்
◉ கை கால் பிசுகுதல், எலும்பு முறிவு
◉ வாதம், பித்தம், கபம் சார்ந்த பிரச்சினைகள்,
◉ தைராய்டு,
◉ குழந்தையின்மை
◉ தோள்பட்டை வலி
◉ அடி முதுகு வலி
◉ நரம்பு தளர்ச்சி
◉ உணவு ஒவ்வாமை
◉ ஜீரண கோளாறு
◉ சிறுநீரக கல்
◉ கல்லீரல் சார்ந்த பிரச்சினைகள்
◉ பார்வை கோளாறு
◉ ஆஸ்துமா
◉ குறட்டை
◉ சதைச் சிதைவு
◉ ரத்த அழுத்தம்
◉ சர்க்கரை நோய்
◉ உடல் பருமன்
◉ பெண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் :
* மாதவிடாய் பிரச்சனைகள்
* கர்பப்பை சார்ந்த பிரச்சனைகள்
* வெள்ளைப்படுதல்
* ஹார்மோன் குறைபாடு
* பிரசவகால உபாதைகள்

◉ வர்மா சிறப்பு சிகிச்சைகள் :
* வர்மப்புள்ளி அழுத்த சிகிச்சைகள்
* சுளுக்கு எடுத்தல்
* எலும்பு விலகல்
* நெட்டியெடுத்தல் ( Chiropractic)
* நரம்பு சார்ந்த வலிகள்
* இடுப்பு வலி ( Sciatica)
* உடல் மற்றும் கை,கால், வலி (தெரபியூடிக் ஆயில் மசாஜ்)
* தசை வலிகள் (ஆயில்ப்ரி மஸாஜ்)
* இரத்தக்கட்டு மற்றும் வீக்கம்
* வர்ம தடவல்

◉ குடிப்பழக்கம் நிறுத்த மருத்துவம் வழங்கப்படும்

◉ பார்க்க முடியாத பிரச்சினைகள்:
செயற்கையாக உடல் உறுப்புகளுக்குள் அறுவை சிகிச்சை, நட்டு, போல்டு, ப்ளேட், ஃபேஸ் மேக்கர், யூரியன் ட்யூப் போன்ற கருவிகள் பொருந்தி இருந்தால் பார்க்க இயலாது. மன்னிக்கவும்.

வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு நமது வைத்திய சாலையில் போதுமான வசதி இல்லை என்று கருதினால் அவர்கள் பொறுப்பில் லாட்ஜ் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிகிச்சை எடுப்பது நல்லது.
வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்களும் சிகிச்சை அளிக்கப்படும்.

இடம்:
ஆதி வர்ம யோகி வர்மக்கலை வைத்தியசாலை,
யூனியன் ஆபிஸ் பஸ் ஸ்டாப்,
அரிமா மண்டபம் செல்லும் வழி.
மும்முடி, தலைவாசல் (tk),
சேலம் மாவட்டம்.

Map location
https://maps.app.goo.gl/9RGcpHHkarHxqxzF9

இடுப்பில் ஏற்படும் வலி மற்றும் L3, L4 spinal complaints.
https://youtu.be/Lt2q2sJroA4

வர்மக்கலை பாத அழுத்த சிகிச்சை 
https://youtu.be/CQN7uiD_Aws

சாகாவரம் தரும் மூலிகை 
https://youtu.be/SUF9wT6p7G8

பஞ்ச பூத சிகிச்சை 
https://youtu.be/l6S3pb88HIM

வர்மக்கலை வரலாறு 
https://youtu.be/hj2MKRjMoCk

தலைவாசல் வர்மக்கலை
https://youtu.be/KT1gCLGf65c

Map location in Thalaivasal Address
https://maps.app.goo.gl/9RGcpHHkarHxqxzF9

சேலம் To கள்ளக்குறிச்சி Road,
தலைவாசல், யூனியன் ஆபிஸ் பஸ் ஸ்டாப், அரிமா மண்டபம் அருகில்.

இறையருளால் நீங்காப் பிணி நீங்கி நலமான வாழ்வு பெற என்றும் இனிய மருத்துவப் பணியில் வர்மக்கலை மருத்துவர்
பிரசாந்த் கண்ணன் BCA,DPGT, DPVT, CUPPING, Varma(BSS), ORTHO(TM),Varma Thokkanam, Varma chinthamani 8946090002.


நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வைத்தியம் ஓர் பார்வை..!

தலைவலி:-

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

நெஞ்சு சளி:-

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தொண்டை கரகரப்பு:-

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்:-

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்:-

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு:-

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்:-

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்:-

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை:-

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி:-

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்:-

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி:-

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு:-

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு:-

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்:-

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்:-

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்:-

கரணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்:-

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு:-

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்:-

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

வர்மக்கலை மருத்துவர்
பிரசாந்த் கண்ணன்
+918946090002

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Get Started!

Our Services

What we do - Our Services Details

வர்மக்கலை மருத்துவம்

தண்டுவட சீரமைப்பு சிகிச்சை

பாத அழுத்த சிகிக்சை

குடுவை சிகிச்சை

Details

(Professionals)

Added : Aug 29, 2022
Phone : +918946090002
Email : prasanthkannan882@gmail.Com
Location : THALAIVASAL
Review : 0.0/(0 Votes)
Views : 4337

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

Contact


loading...
  • Address : Salem to Kallakurichi Road, Union Office Bus Stop, Arima Mandapam Near, THALAIVASAL, Attur Taluk, Salem District, Tamil Nadu 636112, India
  • Phone : 8946090002
  • Email : prasanthkannan882@gmail.Com

Get Direction