14, Abirami Nagar, 100 Feet Road, Udumalaipettai, Udumalaipettai Taluk, Tiruppur District, Tamil Nadu 642126, India
சிவா கன்சல்டிங் -க்கு உங்களை வரவேற்கிறோம்!
வீடு, கடை, அலுவலகம், இடம், நிலம், தோப்பு மற்றும் தோட்டம் வாடகைக்கு, வாங்க, விற்க எங்களை அணுகவும். நீங்கள் குடியிருப்பு அல்லது வணிகச் சொத்துகளைத் தேடினாலும் அல்லது விற்க விரும்பினாலும் , உங்களின் அனைத்து ரியல் எஸ்டேட் தேவைகளுக்கும் ஒரு நம்பகமான இடம் சிவா கன்சல்டிங் ஆகும்.
மேலும் கார், பைக், வேன், லாரி, JCP, ட்ராக்டர் மற்றும் மிஷினரி உள்ளிட்ட அனைத்தும் வாங்க, விற்க எங்களை அணுகவும்.
வீடு கட்ட, வீடு வாங்க லோன் வசதி செய்து தரப்படும்.
மேலும் நாங்கள் ஹைட்ரொ கார்பன் கிளீனிங் மிஷின் மூலம் உங்களது கார், பைக், பஸ், லாரி, மற்றும் ட்ராக்டர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் பிக் -அப் மற்றும் மைலேஜ் அதிகபடுத்தி தருகிறோம். எங்களிடம் அனைத்து வாகனங்களின் ECM சர்வீஸ் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Siva Consulting is promoted by S.Sivakumar at Udumalaipet. We work hard to provide excellent customer service to all our clients.
Siva Consulting – Your Trusted Real Estate Partner in Udumalaipet
Welcome to Siva Consulting, your premier destination for real estate solutions in the heart of Udumalaipet. With a diverse portfolio of owned and leased properties, we make property transactions smooth, reliable, and hassle-free.
Our Real Estate Services:
| Day | Open | Closed | Lunch |
|---|---|---|---|
| Monday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
| Tuesday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
| Wednesday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
| Thursday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
| Friday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
| Saturday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
| Sunday | Closed | Closed |


Address : 14, Abirami Nagar, 100 Feet Road, Udumalaipettai, Udumalaipettai Taluk, Tiruppur District, Tamil Nadu 642126, India