Suvanam 8-Rpm Stone Cold Pressed Oils

அரும்பொருள் (RARITIES)


No.12B, Pillaiyar Koil Street, Meenakshi Amman Nagar, Alwarthirunagar, Chennai , Tamil Nadu - 600087, India
Email: [email protected]


Find Out More

Suvanam 8-Rpm Stone Cold Pressed Oils


Suvanam 8-Rpm Stone Cold Pressed Oils is promoted by Khalith at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.

Established by Shrimathi AYSHA SIDDIQA ILIYAS with an aim to cater edible oils in their purest from, SUVANAM Ghani Goodness Oils came a long way to becoming an integral part of millions of the kitchens.

The NO - COMPROMISE APPROACH of our company has led to overwhelming acceptance of the products across geographics. With all the admiration, we are even more committed to fitness, health, and lifestyle for our customers.

HUMBLE BEGINNING IN ALWARTHIRUNAGAR, CHENNAI:-

The first step of the company was set way back in 2024 SUVANAM Ghani Oils Goodness in a town of Chennai Called "ALWARTHIRUNAGAR". The Company Created to the local Demand of Sesame Oil, Groundnut Oil & Coconut Oil.

LAUNCH OF SUVANAM Ghani Oils Goodness:-

A dedicated brand for Traditional Stone & Wood Pressed Oils launched in the year 2024 by the name.

SUVANAM Ghani Oils Goodness.An instant hit, the brand extracts Oils wing the age-old indian. Wisdoms and offers a variety of products.

Srimathi AYSHA SIDDIQA ILLIYAS:-

Srimathi Aysha Siddiqa Illiyas, the woman behind the brand, is chairman and managing director at SUVANAM Ghani Oils Goodness.

She is a first-generation leader who established the company not with an intention to make profits but not to make a difference. Her resolve to provide her customer-centric approach laid a strong foundation for the company that guides us even today. Such a genuine approach won the hearts of consumers which resulted in massive growth of the company.

KHALITH:-

Khalith, the true fit Promoter SUVANAM Ghani Oils Goodness.

by profession and fitness enthusiast by passion. His modern taken on uses has immensely benefited the company and has resulted in exponential promote and sales growth. With his energy and tech-driven approach, SUVANAM Ghani Oils Goodness has been able to unlock various growth platforms which has turned the brand global.

Along with that, he has successfully into Stone & Wood Cold - Pressed Oils. He is on a mission to uplift the lifestyles of people by providing clean and healthy Products.

STONE AND WOOD COLD-PRESSED GROUNDNUT OIL:

Stone and Wood Cold Pressed Groundnut Oil has been Originated from South Asian regions like India and American Regions.

At SUVANAM Ghani Oil Goodness, our professionals use traditional methods of Stone and Wood Cold Pressing to Produce Cold Pressed Groundnut Oil from Skinned Peanut kernels, and it remains natural and pure as well as highly beneficial for the People. The Color Of Groundnut Oil Stone and Wood Cold Pressed Oil is light Yellow.

SUVANAM Products is the Best Cold Pressed Groundnut Oil in India: It is a kind of vegetable oil that is Cholesterol - free, Naturally fat - free, high in unsaturated fats, and low in Saturated fats. People Can apply the Groundnut Oil on their Skin and massage well. Which gives some relief.

Stone and Wood Cold Pressed Groundnut Oil is rich in Polyunsaturated and Monounsaturated fats so this oil is ideal for cooking and works well with Asian foods.

The Striking Feature Of Stone and Wood Cold wood-pressed groundnut Oil is the Highest Smoking Point So it is perfectly suited for Deep frying Cooking.

WHY SUVANAM STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL IS BEST:

In the past few centuries, the Stone and Wood Cold - Pressed Peanut oil has been common cooking oil in South India. But now a days,

STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL Can easily be used in different forms of cooking like Seasoning, cooking, and grilling.

STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL Containing the MUFA Content that helps to maintain good cholestrol and decrease the proporation level of the bad Cholestrol. People can buy STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL from its available.

SUVANAM Ghani Oil Goodness. People Can SUVANAM Ghani Oils Goodness Groundnut Oil in an airtight container at room temperature. Due to its conditioning properties, peanut oil is used to prepare soap that helps to Boost Skin Health.

Also STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL india gives the strength to fight with Dementia and Alzheimer's diseses and enhances brain health.

DESCRIPTION:

Buy STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL The users can easily buy groundnut stone and wood cold-pressed oils.

SUVANAM Ghani Oils Goodness : Platforms like.

Some people like this fragrance or taste of groundnut oil. While many users use it due to its health benefits. The usages of STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL relieve debiliting Joint Paints. Besides, the Antioxidant Properties of the Peanut oil Accelerate aging signs like fine lines, wrinkles and reduce radical damage on the skin as well as the Moisturizing Properties Of the Peanut oil to treat dry skin.

Furthermore, STONE AND WOOD COLD PRESSED GROUNDNUT OIL Can also be used to treat scalp Psoriasis and Dandruff Problems. In addition to it, Fatty Acids and Vitamin -E gives the strength to hair and even thickness tresses. Apart from it, GROUNDNUT OIL is used by Pharmaceutial Companies to make Medicines, Baby Care Products, and Skincare Products.

The UNESCO-declared World Heritage Site, Rani Ki Vav, initially hidden beneath the layers of silt, went through a revelation with the efforts of the Archaeological Survey of India. After which, a mesmerizing world of religion, spirituality, and art emerged. Heritage is a word mirroring our true nature.

The history of stone and wood cold-pressed oil was too, lost for years and hence we pledge to bring our culture back to the scenes.

SUVANAM Ghani Oils Goodness aims to bring you a forgotten legacy directly to your table!

SUVANAM Ghani Oils Goodness VIRGIN COCONUT OIL:

STONE AND WOOD COLD PRESSED VIRGIN COCONUT OIL is widely used in the indian kitchen of the tropical states of india. It is 100% pure, unfiltered, extra virgin, unbleached, and unrefined that is good for people's health. During the heat process, STONE AND WOOD COLD PRESS VIRGIN COCONUT OIL retains its virginity, vital nutrients, natural aroma, and its composition in the foods. In recent times, STONE AND WOOD PRESSED COCONUT OIL has gained enormous popularity due to health benefits. It is scientifically proven that STONE AND WOOD COLD PRESSED VIRGIN COCONUT OIL is one of the healthiest foods. It is mostly used by bodybuilders, athlets, and weight watchers because the fat present in this oil is quickly transferred into an instant source of energy.

SUVANAM Ghani Oils Goodness SESEAME OIL:

Stone and Wood Cold Pressed Sesame Oil is unrefined and unprocessed Stone and Wooden oil that Contains a fresh aroma of Sesame. The extraction Process Stone and Wood Cold Pressed Sesame oil is generated from organically grown Sesame Seeds with the help of the TRADITIONAL STONE AND WOODEN GHANI Method. Our professionals add PALM JAGGERY during extraction to reduce the bitterness of the Sesame Oil Purpose. Stone and Wood Cold Pressed Black Sesame Oil is made Traditional method to ensure that oil is 100% pure and free from any additives, and the consumers can get maxmimum benefits out of it.

In addition to it, this Sesame Oil gives better health benefits to the children as well as increase their immunity system and height. It works as a wonderful energy booster for people who lack energy. The consumers will get results which make their body healthiest than it has ever been. If someone use this oil for a massage before sleeping, then it will protect the skin from various kinds of infections.

STONE AND WOOD COLD PRESSED SESAME OIL is scientifically proven oil and is recommended for cooking and daily usage in india.

STONE AND WOOD COLD PRESSED BLACK SESAME OIL enchances the growth of Bones as well as increases the level of circulation and Metabolism in this body. People can use it in the Pickles as a natural preservative. Because it contains the properties of natural Antimicrobial.

Moreover, STONE AND WOOD COLD PRESSED SESAME OIL decreases the level or bad Cholesterol and Promotes good heart health of People as well as help to Digest the foods.

In North India, It is Called the TILL OIL or TIL KA TEL, Whereas, in Tamil NALL ENNAI.

Apart from the nuty and mild flavour it consists of heigher proportion of the several fatty Acids Such as Monounsaturated Omega-9 and Polyunsaturated Omega-6 fatty Acids.

SUN - KISSED :

Taste the goodness of tradition with SUVANAM Goodness Cold Pressed Oils. The process of naturally extracting seeds has been followed by years and years of practice forming into perfection. SUVANAM Goodness Oils mirrors the golden brilliance of sunlight on the iconic Sun Temple. Each drop is like a piece of history, just as precious as the temple itself. Sun-kissed excellence in every pour!

SUVANAM Goodness Cooking Oils in Manual Filter:

Daily filtration improves frying qualities and Considerably Prolongs Shelf life. As a result, you can obtain up to 50% savings in cooking oil consumption. These manual filters the best and cheapest solutions to carry out the perfect filtration of SUVANAM Ghani Stone and Wood Pressed Goodness Oils: Diametor 25 Cm.

KNOW MORE:

What is the Cold Pressing.?

Cold - Pressing the Traditional method of extracting OIL from Seeds/Fruits. The Raw metrial (Sesame/Peanut/Coconut) is typically ground into a paste, and this is pressed with a HEAVY STONE mill, turned by Bullocks Traditionally, now with the reduced speed turned by MOTORS, until it expels the oil.

How these Oils are made.?

Cold - Pressing is the traditional method of extracting oil from seeds/fruits. The Raw metrial (Sesame/Peanut/Coconut) is typically ground into a paste, and this is pressed with a HEAVY STONE mill, turned by BULLOCKS, now with reduced the speed turned by MOTORS. Until it expels oil.

WHY STONE COLD PRESSING.?

Stone Cold Pressed oils have all their nutrient intact, retaining the natural properties of the oil-seeds. Unlike refined oil. Refining degrades nutiriational value, and more significantly, introduces harmful Trans fats in an attempt to improve shelf life for commercial reasons.

As per European Regulation, oil should not be heated more than 27 degree centigrade, this is because in loses its natural qualities if in heated more than 27 degree Centigrade.

What is added this Oils.?

No Chemicals or flovor added. It is just original oil taken from the outcome of STONE Cold Pressing.

Sesame, Groundnut, Coconut are the only types of oil extracted from large stone mills by grinding and squeezing them with bullocks using a CHECKU made by Wagai wood or Vambaarai Wood.

"CHECKU OILS" Called With the changes of times we are now running the CHECKU with the help of electricity.

At Present, the confidence in KALCHEKKU OIL Varieties is refurning.

Running the KALCHEKKU slowly (RPM: 6 to 8) will not heat the Sesame, Groundnut, Coconut etc. Good ripening Preserves the nutrients and fiber in them from Spoilage.

We do not filter the oils that are squeezed out of the KALCHEKKU. If you pour it in the dishes and let it dry in the sun, it will clear itself. Thus nutrients and fibers in the oil remain the same.

KALCHEKKU OILS are Expensive, The ripening, Time and Costs to produce BIO-BASED oils are very high.

There is no need for ripeness, time and cost to produce a LIQUID CALLED OIL.

Compare the prices of pills, drugs, doctors, pharmacies, hospitals, fast foods, we don't realize the high cost of KALCHEKKU OILS. types that can only deliver health benefits.

எள், நிலக்கடலை, தேங்காயை பெரிய கல் உரலில் வாகை மரம் அல்லது வம்பாரை மரத்தால் ஆன செக்கைப் பூட்டி மாடுகள் கொண்டு சுழற்றி சுழற்றி அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வகைகள் மட்டுமே செக்கு எண்ணெய்கள் எனப்படும்.

காலங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறோம்.

தற்போது கல்செக்கு எண்ணெய் வகைகள் மீதான நம்பிக்கை திரும்பிக் கொண்டு இருக்கிறது.

கல்செக்கை மெதுவாக (RPM = 6 to 8) இயக்குவதால் எள், நிலக்கடலை, தேங்காய் போன்றவைகள் வெப்பம் ஆவது இல்லை. நல்ல பக்குவங்களில் அவைகளில் உள்ள உயிர்ச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

கல்செக்கில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய்களை வடிகட்ட மாட்டோம். பாத்திரங்களில் ஊற்றி வெய்யிலில் காய வைத்தால் தானாகவே தெளிந்து விடும். இதனால் எண்ணெய் வகைகளில் உள்ள உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் அப்படியே இருக்கும்.

கல்செக்கு எண்ணெய்கள் விலை அதிகம்தான். உயிரோட்டங்கள் கொண்ட எண்ணெய் வகைகள் தயாரிக்க பக்குவங்கள், நேரங்கள், செலவுகள் மிக மிக அதிகம்.

எண்ணெய் என்ற பெயரில் கொண்டு ஏதோ ஓர் திரவத்தை உற்பத்தி செய்ய பக்குவங்கள், நேரங்கள், செலவுகள் தேவை இல்லை.

மாத்திரைகள், மருந்துகள், மருத்துவர்கள், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், துரித உணவு வகைகள் இவைகளின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியங்களை மட்டுமே முழுமையாக அள்ளி அள்ளித் தரக்கூடிய கல்செக்கு எண்ணெய் வகைகளின் விலையை அதிகமாக உணர மாட்டோம்.

KALSEKKU OILS Vs MARASEKKU OILS:

ARE THE TYPES OF OIL PRESSED WITH A WOODEN URAL & WOODEN PLUNGER.?

If two palms are joined, the temperature will naturally settle. Rubbing the two palms will definitely Produced heat.

Likewise, the heat Naturally Stays there before Squeezing with a wooden spoon and a wooden spoon and a wooden Plunger. The Heat will continue to build up as it Squeezes.

Therefore these Standard oils or not Cold-Pressed oils:-

Neither Sekku Oil types.

WHAT ARE THE TYPES OF SEKKU OILS.?

Cold - Prssed oils or Sekku Oils are the only types of oil that are extracted by Squeezing the Bullocks with a Stone ural and Vaagai or Vambarai Wooden Plunger for up to 8 Rounds Per Miniute.

All the Oil type which are extracted with the help of Electricity up to 8 Rounds Per Miniute are called COLD-PRESSED OILS or SEKKU OILS or KACCHI GHANI OILS.

PLEASE:-

Please Do not Compare any other oil KAL URAL & VAAGAI or VAMBAARAI oils are that Squeezed with a Wooden Plunger up to 8 Rounds Per Minute.

SUVANAM OILS VARIETIES ARE UNIQUE IN THE WORLD OF OILS:-

SUVANAM Oils Goodness which is extracted with the help of electricity only 8 Rounds per miniute with a STONE URAL & VAAGAI WOODEN PLUNGER, is Unique in the World of Oil.

What are the Varieties Of Sekku Oil.?

The Oils Are Fully Cold-Pressed = IF FULLY COLD - PRESSED OIL TYPES.? = Fragrances are Only Types of Oils = SUVANAM Oils Goodness.

கல்செக்கு எண்ணெய் வகைகள் Vs மரசெக்கு எண்ணெய் வகைகள்:

மர உரல் & மர உலக்கை கொண்டு பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் வகைகள் செக்கு எண்ணெய் வகைகளா.?

இரண்டு உள்ளங்கைகளை இணைத்தால் இயல்பாகவே வெப்பநிலை இருந்தே தீரும். இரண்டு உள்ளங்கைகளை தேய்த்தால் கண்டிப்பாக வெப்பம் வெளிப்படும்.

அதுபோலவே, மர உரல் கொண்டும் மர உலக்கை கொண்டும் பிழிந்து எடுப்பதற்கு முன்னரே வெப்பம் அங்கே இயல்பாகவே தங்கி விடுகிறது. பிழிந்து எடுக்க எடுக்க வெப்பம் உருவாகி கொண்டே தான் இருக்கும்.

ஆதலால் இந்த நிலை எண்ணெய் வகைகள் குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய் வகைகளும் அல்ல; செக்கு எண்ணெய் வகைகளும் அல்ல.

எது செக்கு எண்ணெய் வகைகள்.?

கல் உரல் கொண்டு வாகை மர உலக்கை அல்லது வம்பாரை மர உலக்கை கொண்டு மாடுகள் பூட்டி எட்டு சுற்றுகள் வரை நிமிடத்திற்கு சுற்றி பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் வகைகளே மட்டுமே குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய் வகைகள் அல்லது செக்கு எண்ணெய் வகைகள் எனப்படும்.

இந்த வழிமுறைகளைக் கொண்டு கல் உரல் உடன் வாகை அல்லது வம்பாரை உலக்கை கொண்டு மின்சார உதவியுடன் எட்டு சுற்றுகள் வரை நிமிடத்திற்கு சுற்றி பிழிந்து எடுக்கப்படும் அணைத்து எண்ணெய் வகைகள் மட்டுமே குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய் வகைகள் அல்லது செக்கு எண்ணெய் வகைகள் எனப்படும்.

தயவு செய்து:

கல் உரல் & வாகை அல்லது வம்பாரை மர உலக்கை கொண்டு நிமிடத்திற்கு எட்டு சுற்றுகள் வரை சுற்றி பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் வகைகள் உடன் தயவுசெய்து வேறு எந்த எண்ணெய் வகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.!

எண்ணெய் உலகில் சுவனம் எண்ணெய் வகைகள் தனிப்பெரும் தனித்துவம்:-

கல் உரலில் வாகை மர உலக்கை கொண்டு நிமிடத்திற்கு 8 சுற்றுகள் மட்டுமே மின்சார உதவி கொண்டு சுழற்றி சுழற்றி பிழ்ந்து எடுக்கப்படும் சுவனம் எண்ணெய் வகைகள், எண்ணெய் உலகில் தனிப்பெரும் தனித்துவம் கொண்டது ஆகும்.

செக்கு எண்ணெய் வகைகள் என்றால்?

முழுமையாக குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய் வகைகள் ஆகும்.

முழுமையாக குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய் வகைகள் என்றால்.?

சுவனம் எண்ணெய் வகைகள் மட்டுமே ஆகும்.

குடும்பங்கள் நோய்கள் நொடிகள் இல்லாமல்
ஆரோக்கியங்கள் மட்டுமே கொண்டு நீண்ட ஆயில்கள் கொண்டு வாழந்திட...

சுவனம் கல்செக்கு குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய் வகைகள்:

நீங்கள் வாங்கும் ஆயில் வகைகள் உங்கள் உடம்புக்கு நன்மை விளைவிக்குமா அல்லது தீமை விளைவிக்குமா ஏன் இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி பார்த்தது உண்டா ?

உடலில் உள்ள அணுக்கள் கூடிய சிற்றறைகள் எனும் செல்கள் ,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் அணுக்கள் கூடிய சிற்றறைகள் எனும் செல்கள் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள் )இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம் தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ரால் கிடையாது .தவிர பல விட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது என பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .

உடலை என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் புத்துணர்வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணெய் வகைகளுக்கு உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய்களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாதுகாக்கும் .இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,வேப்ப எண்ணெய் , விளக் எண்ணெய், எள்(நல்) எண்ணெய் ஆகியவற்றில் பல வைட்டமின்கள் குறிப்பாக அண்டி ஆக்சிடண்ட்கள் வைட்டமின் , தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னேசியம், செம்பு , கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட்கள் நம் கை , கால் முட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும் . இவை தான் எண்ணெய்யின் உண்மையான குணங்கள். அனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு , மாரடைப்பு , உடல் பருமன், கேன்சர் என்று எல்லா வற்றிற்கும் எண்ணெயை குறை சொல்ல தொடங்கி விட்டோம்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரீபைண்ட் மற்றும் டபுள் ரீபைண்ட் என்று நவீன முறைகள் முலம் கெடுப்பது தான் .இன்றைக்கு புற்றுநோய் ,முட்டுவலி ,போன்ற வற்றுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவதே காரணம் .எண்ணெய் சுத்திகரிக்கப்பட பயன்படுத்தும் வேதி பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்துபவை. சமையல் எண்ணெய்களை எப்படி சுத்திகரிக்க படுகின்றன என்பதை பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும் பல உள்நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் முலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படும் அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் பல அதிசயமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில்
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச்சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாகமாற்றிவிடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கிவிடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதியாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்.

சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்தும் பொழுது சுடு தங்காமல் உருக்குலைந்து (உருக்குலையும் பொழுது தான் பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில் மற்றும் உங்கள் சமையல் கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது
இந்த பிசுபிசுப்பு தன்மை நாம் சாப்பிடும் பண்டங்களிலும் இருப்பதால் நாம் உடல்களில் உள்ள ணுக்கள் கூடிய அனைத்து நல்ல சிற்றறைகள் எனும் செல்களில் இணைந்து அந்த அணுக்கள் கூடிய சிற்றறை எனும் செல்லின் வேலைகளை தடுக்கிறது அதுவே பின் நாட்களில் பல வியாதிகளுக்கு நாம் ஆளாகிறோம் .

இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது முடியின் இயற்கை நிறம் மாறிவிடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற்படுகிறது அதுமட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தகஅமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும்.

பாரம்பரிய எண்ணெய் நல்லதுதான்!

நம் முன்னோர்கள் கல் உரல் மற்றும் வாகை அல்லது வம்பாரை உலக்கை கொண்டு மாடுகள் கொண்டு ஒரு நிமிடத்தில் எட்டு முறை மட்டுமே சுழற்றி சுழற்றி செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், எள்(நல்) எண்ணெயையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காயவைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள், வைட்டமின்கள் , தாது பொருட்கள், நார்சத்துக்கள், குளோரப்பில், கால்சியம் , மாக்னீசியம், காப்பர் , இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
கல்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய்பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .செக்கில் ஆட்டிய விளகெண்ணை எனப்படும் ஆமெனக்கு எண்ணெயில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது இந்த எண்ணெய் அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால் சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். குதிகால் வெடிப்புகள் இருந்தால் தினமும் விளகெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய்விடும் (நாம் கடைகளில் வாங்கும் பிரான்ச் ஆயில் வேறொன்றும் இல்லை )

கல்செக்கில் ஆட்டிய எள்(நல்) எண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ராலை குறைக்கும் "லெக்சீதீன்" என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும்
எண்ணெக்கு நிகரே இல்லை எனலாம். அதனாலையே இதற்கு "குயின் ஆப் ஆயில்" என்றும் அழைகிறார்கள் மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு முச்சுகுழல் பிரச்சனைகள் ,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் கல்செக்கு எள்(நல்) எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம், இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .

வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது .

கல்செக்கு எண்ணெய் என்றால் என்ன ?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்க்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது கல் உரல் மற்றும் வாகை அல்லது வம்பாரை மர உலக்கை கொண்டு செய்யபட்டிருக்கும்.

ஆரம்ப காலங்களில் இத்தகைய கல்செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு எட்டு முறை மட்டுமே சுழற்றி சுழற்றி எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்து வந்தனர்.

தற்பொழுது மின்சாரம் கொண்டு ஒரு நிமிடத்திற்கு எட்டு முறை மட்டுமே சுழற்றி சுழற்றி இயக்கப்படுகிறது .

பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்
கல்செக்கில் எள்(நல்) எண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம்.

ஒரு நிமிடத்திற்கு எட்டு முறை மட்டுமே சுழற்றி சுழற்றி ஒரே வேகம் ஆகிய கல்செக்கில் உள்ள வாகை மர உலக்கையை சுழல வைப்பதின் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .

கல்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் பொழுது அவ்வளவாக வெப்பம் ஏறாது .அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமநிலை இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது .

இப்படி கல்செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் எள்(நல்) எண்ணெய்க்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .

கல்செக்கு எண்ணெய் வகைகள் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டுபோகாமலும் இருக்கும்

ஒரு முறை கல்செக்கு எண்ணெய் சாப்பிட்டால் ...

அதன் ருசிவகைகள் கால கால காலத்திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும் குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த கல்செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்.

வெறும் நிறங்களில் இல்லை வாழ்க்கை.

பாரம்பரியம் மிக்க நம் முன்னோர் காட்டிய வாழ்வியல் முறைக்கு மாற்றுங்கள்.!

மாறுங்கள் நாளை உங்கள் சந்ததியினரை நோய் நொடி இல்லாமல் விட்டு செல்லுங்கள்.!

SUVANAM Oils Goodness
உடன்.!

தொழில் அறிவு:

மற்ற உயிரினங்களைப் போலலலாது, மனிதர் இயற்கை வளங்களை அறிவின் திறனாலும், கலை நுணுக்கத்தாலும் உருமாற்றி அழகுபடுத்தி உபயோகித்து வாழ்கிறார்.

மனித இன வாழ்வுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் அவசியமான பல வசதிகள் தேவையாக உள்ளன. இவற்றை அவரவர்களே உற்பத்தி செய்து கொள்ளவும் முடியாது. ஒரு சமுதாயத்தை சேர்ந்த அத்தனை பேரும் அவரவர்களுக்குத் தெரிந்த அல்லது செய்ய முடிந்த பொருட்களைச் செயது சமுதாயத்திற்கு கொடுத்து விட்டு பண்டமாற்று முறையில் / தற்கால சூழ்நிலைநிலையில் பணம் பெற்று அனுபவித்து வாழ வேண்டும்.

மேலும் மனித சமுதாயத்தில் எல்லோரும் மனித சமூகத்திற்குத் தேவையானப் பொருட்களை உற்பத்தி செய்ய தகுதியானவர்கள் அல்லர்.

சமுதாயத்தில் மூன்றில் ஒரு பகுதி குழந்தையினர் அவர்களால் மனித சமூகத்திற்கு அவசியமானப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது.

மூன்றில் ஒரு பகுதியினர் முதியோர்கள். அவர்களாலும் மனித சமூகத்திற்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது.

நடுத்தர வயதினர்களில் கூட உடல் உறுப்பிழந்தவர்கள், மனநலம் குன்றியவர்கள், நோயுற்றோர், பல வழிகளில் பொதுநலத் தொண்டாற்றுவோர் இவர்கள் எல்லோரும் சமூகத்திற்கு அவசியமானப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாதவர்கள்.

எனினும் பிறந்த நாள் முதற்கொண்டு இறக்கும் நாள் வரையில் அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் வாழ்க்கைக்கு அவசியமான வசதிப் பொருட்கள் அனைத்தும் தேவை.

ஆகையால் அவசியமான பொருட்கள் உற்பத்தியும் பொருளாதாரச் செழிப்பும் மனித குல வாழ்வுக்கு அவசியமாக உள்ளன.

இந்த மறுக்க முடியாத அல்லது மாற்ற முடியாத அல்லது மறைக்க முடியாத உண்மையை முழுமையாக கருத்தில் கொள்ளும் போது ஒவ்வொருவரும் அவசியமானப் பொருட்கள் உற்பத்தியில், அவசியமான பொருட்கள் விற்பனையில் ஈடுபட வேண்டியது மறக்க, மறைக்க, மறுக்க முடியாத கடமை ஆகின்றது.

இக்கடமையை வழுவாது செய்ய வேண்டும் என்றால் மனிதகுலத்திற்கு அவசியமானப் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் திறமையை இளமை நோன்புக் காலத்தில்தான் பெற வேண்டும்.

தொழில் அறிவு:

நாம் செய்யும் தொழில் பெரியதா?
அல்லது சிறியதா என்பது முக்கியம் அல்ல!!

நமது தொழிலால் இந்த உலக உயிர்குலச் சமூகத்திற்கு நல்லதா? அல்லது கெட்டதா? என்பதே முக்கியம்!

பல்லாயிரம் கோடி ரூபாயில் தொழிற்சாலை ஆரம்பித்து!
மது தயாரித்து! மக்களை குடிக்க வைத்து! சமூகத்தை சீரழிப்பதும் தொழில்தான்.?

வெறும் ஒரே ஒரு செக்கை வைத்து, மூவாயிரம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைப்பதும்
தொழில் தான்!

உங்கள்
சுவனம் 8-RPM கல்செக்கு குளிர் அழுத்த எண்ணெய் வகைகள்.

தொழிலும் பணியும்:

இயற்கை விளைவுகளை வாழ்வின் வளமாக்கும்

எச்செயலும் தொழிலாகும்; ஏனையவை பணிவகையே.

முயற்சியினால் இயற்கையினை முன்வைத்துப் போலிசெயல்

முன்னோர்கள் கலையென்றார் ; முழுமைநலம் ஆச்சாரம்.

தொழில் பிரிவுகள்:

தொழில்மூன்று, கடமைதொழுகை, கலைஆராய்ச்சி,

தொண்டுபணி, ஆளுமை, போதனை பத்தொன்று

செயல்களிலே முதற்சிறப்பு உணவுத் தொழிற்கே ;

சீருயர்த்தும் போதனையோ அடுத்த மேன்மை.

தொழில்களின் சிறப்பு:

உணவு,உடை, வீடு என்ற

முப்பொருளைத் தோற்றும்

உழைப்பாளியே முதல்வர்;

மற்றவர்கள் எல்லாம்

உணவுமுதல் முப்பொருளைத்

தோற்றுகின்ற வர்க்கு

உதவுதொழில் புரிவோரே;

உண்மையினை உணர்வோம்.

உணவுத் தொழில்:

எந்திர ங்கள் மூலம்.

எத்தொழிலும் மேல் ஓங்க

இணையற்ற உணவுத் தொழிலோ

இன்னும் கையால் செய்தால்,

மந்திரத்தால் உணவு வகை

மனிதர் பெருக்கி விடுவரோ.?

மதிமிக்கோர் உரை ஏற்று

மக்கள் வளம் காண்பீரே.!

உழைப்போரே வாணிபத்தையும் ஏற்க வேண்டும்:

உழைத்துப்பொருள் உண்டாக்கு வோர் அவற்றை

உபயோகிப் போர் இடையே நின்று,

உழைப்பின்றி மூலதன வலையின் மூலம்

ஒருபெரிய அளவினிலே பொருள் சுரண்டி,

உழைப்பினது உயர்வுகெடச் செய்யும் தனியார்

ஒழுங்கற்ற வணிகமுறை ஒழிய வேண்டும்;

உழைப்பாளர் கூட்டுறவு முறையில் இதற்கு

ஒத்தவழி உயர்ந்தவழி பொறுப்பு டைத்து.

உணவுத் தொழில்:

உணவுத் தொழிலுக்கு

நிகரில்லை, உற்பத்தியாளர்

உற்பத்தி வகைகளில் நேர்மையைக் கடைபிடித்தால்.

முதல் தொழிலும் உணவுத் தொழிலும்:

உணவுஉடை வீடுஎன்ற மூன்றைத் தோற்றும்

உழைப்பாள ரேமுதல்வர் சமுதாயத்தில் ;

உணவுமுதல் முப்பொருளைத் தோற்று வோர்க்கு

உதவுதொழில் புரிவோரே மற்றோர் எல்லாம் ;

உணவுமுதல் பொருட்கள்தமை வாங்கும் விற்கும்

ஒருதொழிலைச் சிலர்தனியே ஏற்றதாலே,

உதவுதொழில் வகையாச்சு.! உண்மை காணீர்.!

வாழ்க்கை நல வேட்பு:

உலகமக்கள் அறிவில் ஓங்க வேண்டும்

அவசியஉணவு மற்றும் அவசிய வசதியெல்லாம் பெருக வேண்டும்

நலம்வளர்க்கும் நல்லார்கள் போற்றப்பட்டு,

ஞானப்பேறு உலகெங்கும் ஓங்க வேண்டும்.

நிலம்வீடு, தொழிற்சாலை, பண்ட மாற்று, பொருளாதாரம்

நிர்வாகம், பொதுஉடைமை ஆக வேண்டும்.

பலநாடும் உலகபேராட்சி யின்கீழ்

பண்போடும், அமைதியோடும் வாழ வேண்டும்.


The use of stone cold-pressed oils is growing in popularity. Edible oils that have been stone cold-pressed are made from seeds, nuts, or fruits using a screw press or hydraulic press at low temperatures, usually below 122°F (50°C). Because it preserves the oil’s inherent flavours, smells, and nutritional value, this extraction technique is chosen over more traditional ones like heat pressing or solvent extraction. The phrase “stone cold-pressed” highlights the fact that no further heat is applied during the oil extraction procedure.

The amount of bioactive compounds that are recovered during the pressing process is primarily what gives oils that have been cold-pressed an advantage over refined ones. Among these are antioxidants that have been shown to delay lipid oxidation, such as squalene, polyphenols, and tocopherols.

The efficiency of antioxidants is especially crucial for stone cold-pressed oils high in polyunsaturated fatty acids (PUFAs), since PUFAs are very susceptible to oxidation, which increases the danger of oil deterioration and, ultimately, adverse health consequences when consumed.

Stone Cold-pressed oils are also considered functional foods because they include bioactive sterols, n-3 and n-6 polyunsaturated fatty acids, and highly active antioxidants (tocopherols, polyphenols, carotenoids, and squalene).

It’s vital to look for trustworthy brands and certifications that guarantee the authenticity and purity of the oil when buying cold-pressed oils. To maintain their freshness and nutritional content, it’s also a good idea to store these oils in a cool and dark place.

SUVANAM 8-Rpm Cold Pressed Oils Varities :

* INCREASE IMMUNITY POWER

* RELIVE JOINT PAINS IN HAND AND FEET

* TO GET RID OF HEART PROPLEMS

* TO ELEMINATE MENSTRUAL DISORDERS

* TO STRENGHEN BONES

* CHILDREN TO THINK WELL

* PREGNENT WOMEN ACHIVE HEALTHY DELIVERY

* TO CONFIRM THE BODY

* TO GET LONG LIFE

சுவனம் 8-ஒநிசு கல்செக்கு குளிர் அழுத்த எண்ணெய் வகைகள்:

* நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க

* கை, கால்கள் மூட்டு வலிகள் நீங்க

* இதய பிரச்சனைகளை ஒழிக்க

* மாதவிடாய் கோளாறுகளை ஒழிக்க

* எலும்புகளை வலுப்படுத்த

* குழந்தைகள் நல்ல சிந்தனைகளை மேற்கொள்ள

* கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவ நிலை அடைந்திட

* உடலினை உறுதி செய்ய

* நீடித்த வாழ்வைப் பெற

ORDER NOW

+91 99405 78099
https://vkno.in/suvanam

சுவனம் 8-Rpm குளிர் அழுத்த கல்செக்கு தேங்காய் எண்ணெய்:

200 ml : Rs.75.00
500 ml : Rs.175.00
1000 ml : Rs.340.00
5000 ml : Rs. 1750.00

சுவனம் 8-Rpm குளிர் அழுத்த கல்செக்கு வேர்க்கடலை எண்ணெய்:

200 ml : 85.00
500 ml : 190.00
1000 ml : 390.00
5000 ml : 1900.00

சுவனம் 8-Rpm குளிர் அழுத்த கல்செக்கு எள்(நல்)எண்ணெய்:

200 ml : 150.00
500 ml : 360.00
1000 ml : 700.00
5000 ml : 3500.00

ROTATE PER MINUTES :

6 to 8 RPM = Rotate Per Minute (RPM = Rotate Per Minute) As Suvanam Oils are produced with Kalcheku & Wagai Wood Plungers, the Oils are not heated.

Only types of oil that are produced without heat protect mental health and well-being.

Give your lifestyle a healthy jump with SUVANAM  Stone and Wooden Pressed Goodness Traditional Kacchi Ghani Cold Oils.

முக்கிய குறிப்பு :

ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 8 வரையில் (RPM = Rotate Per Minute) கல்செக்கு & வாகை மர உலக்கைக் கொண்டு சுவனம் எண்ணெய் வகைகள் உற்பத்தி செய்யப்படுவதால் எண்ணெய் வகைகள் வெப்பம் ஆவது இல்லை.

வெப்பம் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வகைகள் மட்டுமே மனநலம் மற்றும் உடல்நலத்தைக் காக்கும்.
Get Started!

Our Services

What we do - Our Services Details

Traditional Foods

Sesame Oil

Coconut Oil

Groundnut Oil

PRODUCTS

Products Details

₹305.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Coconut Oil

Rarities.

₹590.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Coconut Oil

Rarities.

₹155.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Coconut Oil

Rarities.

₹560.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Groundnut Oil

Rarities.

₹290.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Groundnut Oil

Rarities.

₹150.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Groundnut Oil

Rarities.

₹380.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Sesame Oli

Rarities.

₹195.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Sesame Oli

Rarities.

₹740.00
SUVANAM Ghani Cold Pressed Goodness Sesame Oli

Rarities.

Details

(Edible Oils)

Added : Feb 28, 2024
Phone : +919940578099 , 9566191131, 8778590268
Location :  Alwar Tirunagar
Review : 5.0/(1 Votes)
Views : 1222

Schedule

Opening Hour

Status : Open Now

Review

What our customers say

loading...

Recent reviews

user-image

Gulam

Posted on: Feb 29, 2024

Super


Contact


loading...
  • Address : No.12B, Pillaiyar Koil Street, Meenakshi Amman Nagar, Alwarthirunagar, Chennai , Tamil Nadu - 600087, India
  • Phone : 9940578099 , 9566191131, 8778590268
  • Email : [email protected]

Get Direction